business according to Vastu

business according to Vastu

வாஸ்து வகையில் ஒரு தொழில் செய்கிறார்கள் என்று சொன்னால், அந்த தொழிலில் அவர்கள் தோல்வி அடையும்போது அந்த தொழிலை ஆண்கள் பார்க்கிறார்களா? அல்லது பெண்கள் பார்க்கிறார்களா? என்பதனை கவனித்து சரி செய்து கொடுக்க வேண்டும் என்பேன். எப்படி என்று சொன்னால், கிழக்கு தவறாக இருக்கக்கூடிய இடங்களில், மேற்கு தவறாக இருக்கக்கூடிய இடங்களில், ஆண்கள் அந்த இடத்தில் தொழில் செய்யும் போது வெற்றியை கொடுக்காது. அந்த இடத்தில் பெண்கள் இருந்தால் ஓரளவுக்கு பேலன்ஸ் செய்து கொள்கிற நிலையை கொடுக்கும். அதுபோல தெற்கோ வடக்கோ வாஸ்து குற்றங்கள் இருக்கும்பொழுது, அந்த இடத்தில் பெண்கள் முன்னிலையில் தொழில் செய்யும் பொழுது பாதிப்பை கொடுத்து விடும் . அதே சமயம் ஆண்கள் அந்த இடத்தில் இருந்தால் நிச்சயமாக நஷ்டத்தை கொடுக்காது, சரி செய்து வாஸ்துரீதியாக கொண்டு செல்லும். இதனை கவனித்து ஒரு தொழில் செய்கிற இடத்தில் வாஸ்துவை சரி பார்த்துக் கொள்வது நலம்.

If you say that you are doing a business according to Vastu, do men see that business when they fail in that business? Or are women watching? I want to take care of it and fix it. In other words, where the East can be wrong, where the West can be wrong, men will not succeed in doing business in that place. If there are women in that place, it will give a balance to some extent. Similarly, when there are Vastu offenses in the south or north, doing business in the presence of women in that place will give harm. At the same time, if men are present in that place, they will definitely not give a loss, but will fix it and carry it architecturally. It is good to take care of this and check the Vastu in the place where a business is done.

Loading