commercial building vastu

commercial building vastu


In a few places south oriented, west oriented, a south oriented street comes to the place.  West side from the road and north from the road will have western street view at that place.  Let’s say such places do good yoga.  But in those places at some point of time something happens at that place.  What will happen is that in the western part or in the southern part, there will be a water-based drainage canal, a sewage canal.  When that is the case, I would say that it is wrong in some places to say that the north-west and west streets of that place are the way to do yoga in that place.  In such a place, when sewage lines come, that place is definitely not a place for doing yoga.  Properly it gives vastu padi yoga only when a commercial building is set up in that place. Giving to houses does not work vastu.


ஒரு சில இடங்களில் தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த இடத்தில், தெற்கு பகுதி சார்ந்த ஒரு தெருக்குத்து அந்த இடத்திற்கு வரும். மேற்குப் பகுதியில் சாலை இருந்து வடக்கும் சாலை இருந்து அந்த இடத்தில் மேற்கு சார்ந்த தெருப்பார்வை இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள் நல்ல யோகத்தைச் செய்யும் என்று சொல்லுவோம். ஆனால் அந்த இடங்களில் ஒரு சில நேர காலங்களில் ஒரு விஷயம் அந்த இடத்தில் நடந்து விடும். என்ன நடந்து விடும் என்று சொன்னால் மேற்கு பகுதியிலோ அல்லது தெற்கு பகுதிகளோ, நீர் சார்ந்த வடிகால் கால்வாய் செல்லக்கூடிய, கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய் வந்துவிடும். அப்படி இருக்கின்ற போது இந்த தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த அந்த இடத்தின் வடமேற்கு மேற்கு தெருக்குத்துக்கள் அந்த இடத்தில் யோகத்தை செய்யும் விதமாக இருக்கும் என்று சொல்லுவது ஒரு சில இடங்களில் என்னை பொறுத்த அளவில் தவறு என்று சொல்வேன். அப்படி அந்த இடத்தில் கழிவுநீர் பாதைகள் வரும் பொழுது அந்த இடம் நிச்சயமாக யோகத்தை செய்கிற இடமாக இருக்காது. சரியான முறையில் அந்த இடத்தில் வியாபாரம் சார்ந்த கட்டிடம் கடை அமைக்கும் போது மட்டுமே வாஸ்துபடி யோகத்தை கொடுக்கும்.வீடுகளுக்கு கொடுப்பது என்பது வாஸ்து ரீதியாக வேலை செய்யாது.

commercial building vastu,

South facing commercial building Vastu,

West facing commercial building Vastu,

Staircase Vastu for commercial building,

West Facing commercial building plans,

South facing commercial building Plan,


Loading