Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 17.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 1ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.35 மணி வரை  வ.பஞ்சமி திதி. பிறகு சஷ்டி. விடியற்காலை 2.42 வரை அவிட்டம். பிறகு சதயம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- உழைப்பு
மிதுனம்- அன்பு
கடகம்-  ஆசை
சிம்மம்- சுகம்
கன்னி- வரவு
துலாம் – முயற்சி
விருச்சிகம் – புகழ்
தனசு- ஊக்கம்
மகரம்- நற்செய்தி
கும்பம்- சிரமம்
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு வீடு வாஸ்து படி இருக்கிறது என்கிற ஒரு நிகழ்வை ஒரு சில வாஸ்து நிபுணர்கள் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். தயவு செய்து வாஸ்து என்பது வீட்டின் உட்புற பகுதி மட்டும் கிடையாது. வீட்டின் வெளிப்புறப் பகுதி. அதாவது சுற்றுச்சுவருக்கும், வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் கிடையாது . வீட்டிற்கு வெளியில் அதாவது சுற்றுச்சுவருக்கு வெளியே இருக்கிற ஒவ்வொரு விஷயங்களும் உங்களுடைய வீட்டை ஆளுமை செய்து கொண்டிருக்கும். அது வாஸ்து ரீதியாக அது போன்ற இடங்களை எப்படி  நாம் மேற்கிலும் தெற்கிலும் உயர்ந்த அமைப்பாக இருக்க வேண்டும், கிழக்கிலும் வடக்கிலும் தாழ்ந்தமைப்பு இருக்க வேண்டும் என்று சொல்கின்றோமோ?, எப்படி வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடங்கள் வேண்டும் என்று சொல்கிறோமோ?, தெற்கு மேற்கு குறைந்த இடங்கள் வேண்டும் என்று சொல்கிறோமோ ?,அதுபோல உங்களுடைய வீட்டின் உட்புற பகுதி சார்ந்த, வெளிப்புறப் பகுதி சரியான வாஸ்து விஷயத்தை வைத்திருக்கும் போது தான் யோகத்தைச் செய்யும். அதை வாஸ்துரீதியாக பொருத்தி வைக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். தெற்கு பார்த்த வீட்டிற்கு, மேற்கு பார்த்து வீட்டிற்கு எப்படி அதை செய்வீர்கள். சாலை காலியாக இருக்கிறதே என்று சொல்வீர்கள். 100% அதனையும் வாஸ்து ரீதியாக சரி செய்து கொடுக்க முடியும். அந்த இடத்தில் நாம் வரும் போது தான் அது நடக்கும். ஆக ஒரு வாஸ்து நிபுணரை   தெற்கு பார்த்த மேற்கு பார்த்து வீட்டுக்கு சரியாக வாஸ்து சொல்கிற வாஸ்து நிபுணரை  அழைத்து பாருங்கள்.

Vastu Consultant Chennai,

Vastu consultant near me,

Vastu consultant in Chennai,

Vastu consultant fees Chennai,

Best Vastu consultant in Chennai,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading