Chennai Vastu Today Vastu Tips

Chennai Vastu Today

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.14 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 20.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 04ந் தேதி . திங்கட்கிழமை இன்று இரவு  3.18 மணி வரை அஸ்டமி பிறகு வ.நவமி திதி.  இன்று இரவு 09.14 மணி  வரை அவிட்டம் நட்சத்திரம் பிறகு சதயம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று இரவு 10.41வரை யோகநாள் பிறகு நாள் முழுவதும் யோகநாள் குறைவு  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- செலவு
மிதுனம்- பாராட்டு
கடகம்- நன்மை
சிம்மம்- அமைதி
கன்னி- உதவி
துலாம் – கவனம்
விருச்சிகம் – நலம்
தனசு- லாபம்
மகரம்- ஊக்கம்
கும்பம்- நிம்மதி
மீனம் – தனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இல்லத்தில் இருக்கின்ற புகைப்படங்கள் என்பது ஒருவரின் வாழ்க்கையை உயர்த்துகிற நிகழ்வை செய்கின்றன என்று சொல்லுவேன். இது முழுக்க முழுக்க எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த அனுபவ பதிவாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு துன்பத்தில் இருக்கும் போதும் ஒரு கஷ்டத்தில் இருக்கும் பொழுதும் அந்த நேரத்தில் இருக்கிற புகைப்படங்கள் அந்த நேரத்தில் அந்த காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் உங்களுக்கு தீமையை செய்யும். அதேசமயம் மகிழ்ச்சிகரமாக இருக்கின்ற நேரத்தில் குறிப்பாக திருமண நிகழ்வுகள், குறிப்பாக வீடு கிரகப்பிரவேசங்கள் அதுபோல் மகிழ்ச்சி நிறைந்த குழந்தை பிறக்கும் போது இருக்கக்கூடிய நிகழ்வுகள் இந்த நேரங்கள் எல்லாமே  உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடிய நேரங்கள். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்கு யோகத்தையும் நன்மையையும் செய்யும். அந்த புகைப்படங்களை உங்களுடைய இல்லத்தில் சுவர்களில் வரவேற்பறைகளில், படுக்கை அறைகளில் முக்கியமான இடங்களில், உணவருந்தும் இடங்களில், சமையல் அறைகளில் தாராளமாக மாட்டி வையுங்கள். அதேசமயம் மிகவும் பணக்கஷ்டத்தில் இருக்கின்றபோது, மனக்கஷ்டத்தில் இருக்கும் போது உறவுகளை இழந்து வாடுகிற நேரங்களில் இருக்கிற புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் உங்களுடைய இல்லங்களில் இல்லத்தின் சுவர்களில் அலங்கரிக்க வேண்டாம். அது எப்பொழுதுமே உங்களுடைய கஷ்டங்களை நினைவுபடுத்திக் கொண்டு, எப்பொழுதுமே கஷ்டத்தை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். இதனை எப்பொழுதுமே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால் இல்லத்தில் படங்கள் மாட்டுகிற நிகழ்வு என்பது வாஸ்துவோடு என்னால் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வுகளுமே நம்மை சந்தோஷப்படுத்துகிற நிகழ்வுகள் எல்லாமே இல்லத்தோடு இணைந்திருக்கும் பொழுது அது வாஸ்துவாக நீங்கள் பார்த்து அதை சரி செய்து கொள்ள வேண்டும்.Chennai Vastu Today,Scientific Vasthu chennai,Chennai Vastu – A.Jaganathan ,Vastu Pyramid & Accessories in Chennai, Book Vastu Consultant Services in Chennai,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம். Chennai Vastu Today,Scientific Vasthu chennai,Chennai Vastu – A.Jaganathan ,Vastu Pyramid & Accessories in Chennai, Book Vastu Consultant Services in Chennai,
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன்.

Loading