Vastu Consultant Chennai Coimbatore
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி
இன்று #கந்தசஷ்டி #சூரசம்ஹாரம்
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.14 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 19.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 03ந் தேதி . ஞாயிறு இன்று காலை 7.24 மணி வரை சஷ்டி பிறகு நாளை காலை 5.57வரை சப்தமி (விடிந்தால் திங்கள்) பிறகு வ.அஸ்டமி திதி. இன்று இரவு 10.36 மணி வரை திருவோணம் நட்சத்திரம் பிறகு . அவிட்டம்.
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
இன்று இரவு 10.41வரை யோகநாள் பிறகு நாள் முழுவதும் யோகநாள் குறைவு .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – ஆசை
ரிஷபம்- அறிவு
மிதுனம்- அச்சம்
கடகம்- பெருமை
சிம்மம்- அவமானம்
கன்னி- பரிசு
துலாம் – கவனம்
விருச்சிகம் – பாசம்
தனசு- கவலை
மகரம்- உதவி
கும்பம்- உயர்வு
மீனம் – பயம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
_________________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu
சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :
வீட்டில் காமாட்சிவிளக்கு ஏற்றுவது என்பது பூஜைக்காகவோ மட்டும் கிடையாது. இருள் நீங்கி ஒளி ஏற்படத்தான்.விளக்கு என்பது வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தைக் கொடுக்கக்கூடியது. Vastu Consultant Chennai Coimbatore,Top 10 Vastu Shastra Consultants in Coimbatore,Chennai VASTU – Arukkani A Jagannathan,Vastu Consultant In Chennai,
இல்லத்தில் எந்தநேரமும் ஒரு விளக்கு ஏற்றாமல், இரண்டு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதே போல் வீட்டின் துளசி மாடத்தில் ஒரு விளக்கேற்றுவது அவசியம். விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. தெற்கு நோக்கி ஏற்றுதல் ஆகாது.துளசி மாடம் வாஸ்து ரீதியாக வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது.இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
