Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.15 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 21.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 05ந் தேதி . செவ்வாய்க்கிழமை இன்று இரவு  1.11 மணி வரை நவமி பிறகு வ.தசமி திதி.  இன்று இரவு 07.84 மணி  வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று நாள் முழுவதும் யோகநாள் குறைவு  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- வரவா
கடகம்- மேன்மை
சிம்மம்- உற்சாகம்
கன்னி- வெற்றி
துலாம் -அசதி
விருச்சிகம் -சிரமம்
தனசு- அசதி
மகரம்- சிரமம்
கும்பம்- ஆக்கம்
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இல்லத்தில் இருக்கிற ஜன்னல்கள் என்பது பணம் சார்ந்த நிகழ்வுகளில் உயர்வை கொடுக்க துணை செய்யும் என்று சொல்லுவேன். அந்த வகையில் சரியான இடத்தில் ஜன்னல்கள் இருக்க வேண்டும். எப்பொழுதுமே வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த பகுதியில் ஜன்னல்கள் என்பது வேண்டும். அந்த வகையில் வடக்கு ஜன்னலும், கிழக்கு ஜன்னலும் பெரிதாக இருக்க வேண்டும் . மேற்கு ஜன்னலும் தெற்குச் சன்னலும் சிறியதாக இருக்க வேண்டும். அதே சமயம் வடக்கு சுவரில் மேற்கில் இருக்கிற ஜன்னல்கள் சிறிதாகவும், கிழக்கு சுவரின் தெற்கில் இருக்கிற ஜன்னல் சிறியதாகவும், இல்லத்தின் மேற்கு சுவரில் தென்மேற்கு சார்ந்த இருக்கக்கூடிய ஜன்னல்கள் சிறியதாகவும், இல்லத்தின் தெற்கு பகுதியில் தென்மேற்கு சார்ந்திருக்க கூடாது. எக்காரணம் கொண்டும் தெற்கிலும் மேற்கிலும் பெரிய ஜன்னகளையும் வடக்கிலும் கிழக்கிலும் சிறிய ஜன்னல்களை பொருத்த கூடாது . இது பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும் . இதை தெரிந்து கொண்டு ஒரு இல்லத்தில் அமைத்துக் கொண்டால் வாஸ்து வழியாக பணத்தில் வெற்றியை பெறலாம். இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து செய்ய வேண்டும். எப்பொழுதுமே ஒரு இல்லத்தில் ஜன்னல்கள் ஒற்றைப்படையாக இரட்டைப்படையா என்கிற கதைகளை விட்டுவிட்டு ஜன்னல்கள் சரியான இடத்தில் உச்சத்தில் இருக்கிறதா? ஒவ்வொரு அறைக்கும் உச்சத்தில் இருக்கிறதா? என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். பணத்தை கொடுக்கிற சாளரங்களாக வேலை செய்யும் . இந்த ஜன்னல்கள் சார்ந்த விஷயம் ஆலயத்தின் சாளரங்கள் என்கிற ஆராய்ச்சியை நான் படித்து அதற்கு பிறகு கோயிலை நான் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொண்ட விஷயம் . 100% இது பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றியை கொடுக்கும் நிகழ்வாக சாளரங்கள் செயல்படுகின்றன என்பது வாஸ்து ரீதியாக சரியானது.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வா
ஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

Vastu Consultant Chennai,What is the cost of Vastu consultation?,

What is the role of Vastu consultant?,

What is a Vastu?,

What should I ask a Vastu expert?,

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

Loading