Vastu in Chennai

Vastu in Chennai

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

எனது வாஸ்து பயணத்தில் ஒரு திசைகாட்டியாகவும்,  எனது வாஸ்து வாழ்க்கையில் ஒரு மூத்த அண்ணாவாக  இருக்கும்  #ஆண்டாள் #வாஸ்து நிறுவனர் Dr #Andal P #Chockalingam  அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.காரணம் வாஸ்து என்கிற உலகிற்கு நான் அடுத்த கட்டம் நகர அண்ணன் அவர்கள் தான் காரணம்.

வணக்கம் சொந்தங்களே…

1990 முதல் ஜோதிடம் சார்ந்த கலையின் மீது ஆர்வம் கொண்டு, உணவு எண்ணெய் தொழில் சார்ந்த நிறுவனத்தின் மேலாண்மை செய்யும் ஆளாக இருந்து கொண்டே ஜோதிடத்தில் ஈடுபாடு இருந்தது. ஆனால் வாஸ்து என்கிற உலகில் செல்ல வில்லை. ஆனால் ஜோதிடத்தில் இருக்கும் மனையடி மற்றும் ஆயாதி #குழிக்கணக்கு மட்டுமே தெரிந்த எனக்கு,2006 ஆம் ஆண்டு எனது  வாழ்க்கையில் என் அம்மாவின் மரணம் நான் கட்டிய வீட்டை விற்கும் சூல்நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு இனி ஒரு வீடு கட்டினால் வாஸ்து விதிகளின்படி தான் இருக்கவேண்டும் என #வாஸ்து_ஆராய்ச்சிகளில் இறங்குகிறேன். வாஸ்துவில் எத்தனை புத்தகங்கள் உள்ளனவோ அத்தனை  புத்தகங்களையும் வாங்கி படிக்கிறேன். இந்த இடத்தில் நான் அரைகுறை #வாஸ்து_நிபுணராகவே மாறி விடுகிறேன். பிறகு 2012 ஆம் ஆண்டு மீண்டும் எனது வாழ்க்கையில் இரண்டாவது வீடு அண்ணன் ஆண்டாள் #சொக்கலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி  கட்டுகிறேன். அதன் பிறகு எனது வாஸ்து வீடு என் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கிறது. என்ன மாற்றம் என்று சொன்னால் 22 ஆண்டுகளாக இருந்த வேலையில் மாற்றம் ஏற்படுத்துகிறது. அந்த வேலையில் இருக்கும் போதே ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆண்டாள் சொக்கலிங்கம் அண்ணாவை உதாரணமாக எடுத்து கொண்டு வாஸ்து பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.இருக்கும் வேலையில் என்ன சம்பளம் கிடைக்குமோ,அந்த சம்பளம் எனக்கு விடுமுறை நாட்களில் கிடைத்து விடுகிறது.அதன் பிறகு #ஆண்டாள்_வாஸ்து பயிற்சி பெற்று முழுநேர வாஸ்து நிபுணராக மாறிவிடுகிறேன்.இந்த இடத்தில் வாஸ்து பார்த்து வருகிற நேரத்தில் ரவிரமணா அண்ணா 2007 காலகட்டத்தில் வாஸ்து வகுப்பு சென்னையில் எடுத்தார்கள் என்கிற தகவல் எனக்கு கிடைக்கிறது. இன்று இருக்கும் வாஸ்து விதிகளுக்கு முழு சொந்தக்காரர் ரவிஅண்ணா என்கிற விசயம் எனக்கு கிடைத்தது.

இதற்கு இடையே   அக்கம்பக்கத்தினர் வீடுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து அதில் கண்ட அனுபவங்களை வாஸ்துவின் வழியே பொறுத்தி பார்த்து, வாஸ்து பற்றிய நுணுக்கங்களை மேலும் தெரிந்து கொள்ளவும் 2015 ல்  தமிழ் உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
#Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதன்முதலாக தொடங்கும் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க அன்றும் இன்றும் என்றும் மாணவனாக அமரர் #சித்தயோகி #சிவதாசன் ஐயா மற்றும், #நவமணி #சண்முகவேலு ஐயா,#குருஜி மாஸ்டர் ஹரன் ஐயா,மற்றும் #ராஜநிலை_வாஸ்து,மற்றும், #இருப்பியல் வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு, கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காகவும் இதுவரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்பொழுது இயற்கை பேராற்றல் துணையுடன் யாரை சந்திக்க வேண்டும் என நினைத்து வந்தேனோ அவரை சந்திக்கும் பாக்கியம் ஏற்பட்டது.அதாவது தமிழ்நாட்டின் திருப்பதி #கெளரு ரெட்டி அவர்களின் மறு உருவமான  அண்ணார்  திரு.#RaviRamana #Vastu_International மற்றும் #வாழ்வியல் #வாஸ்து_அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் #வாஸ்து_சித்தர் வாழ்வியல் வாஸ்து மேதகு ரவி ரமணா அண்ணன் அவர்களுடன் இரண்டுநாள் Advanced வாஸ்து வகுப்பில் இரண்டு முறைகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.மற்றும் அந்த வகுப்பில் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது, எந்த வாஸ்து குருநாதரிடமும் இல்லாமல் இவரிடம் மட்டுமே இருந்தது பிரம்மிக்க வைத்தது. வாஸ்துவை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றது ரவி ரமணா அண்ணா மட்டுமே என்பது மட்டும் உறுதி. ஆக வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக கேள்விப்பட்டிருந்தாலும்,அவரின் மாணவர் கையேடு 2013ல் எனது கையில் கிடைத்தாலும், அவரை  சந்திக்க வேண்டும் என பல ஆண்டுகள் கனவு  இயற்கை மற்றும் கடவுள் எனக்கு மட்டுமல்லாது பல #வாஸ்து_வல்லுனர்களுக்கும் இந்த வாய்ப்பை நிறைவேற்றிக் கொடுத்தது.

திசைகாட்டி வைத்துக்கொண்டு வாஸ்து பலாபலன்களை சொன்னது ஒரு காலம் . அடுத்து திசையை திருப்பி வைக்கிறேன், கிராவிட்டி சரியான முறையில் இல்லை அதனால் பிட்வால் போடுகிறேன்,அல்லது குறுக்கு சுவர் குறுக்கு வழியில் வைக்கிறேன் மற்றும், திசை 20° 30° டிகிரி திரும்பி உள்ளது.அதனை சரி செய்து கொடுக்கிறேன் என்று, புதுமையை புகுத்தறேன்னு சொல்லி இடத்தையும் வீட்டையும் இஞ்ச் இஞ்ச் ஆக அளந்து வரைபடம் என்கிற கிராப் சீட் படி கதவு தவறு,படிகள் தவறு,சமையலறை தவறு என்று, பலனை சொல்வது ஒரு காலகட்டம். ஆனால் இதனை எல்லாம் கடந்து ரவிரமணா அண்ணன் அவர்கள்,  இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ளவர்களின்  நிலை மற்றும் பொருளாதார நிலை மற்றும், அந்த இல்லத்து குழந்தைகளில் எந்த குழந்தைக்கு என்ன பாதிப்பு போன்றவற்றை அவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பது அவருடைய 25 வருடம் கடந்த வாஸ்து பயணத்தில் கிடைத்த வாஸ்து அறிவு  தான் என்று சொல்ல வேண்டும். அந்த 25 வருட அனுபவ அறிவு எங்களுக்கும் கிடைத்தது. கிடைத்துக்கொண்டு இருக்கிறது.அதற்கான வாஸ்து சக்திக்கும், ரவி அண்ணாவிற்கும்,கோடான நன்றிகள்.

Thanks To The Ravi Ramana anna.
Thanks To vastu rules….

#சென்னை_வாஸ்து #Chennai_Vastu

கடந்த 12 வருடங்கள் வாஸ்து அனுபவமாக  கடந்து என்னை வாஸ்து பார்க்க அனுமதித்து கொண்டு இருக்கும்  மனை இடங்களுக்கும், கட்டப்பட்ட மற்றும் கட்டப்போகும் வீடுகளுக்கும், வாடகை வீடுகளுக்கும்,அனைத்து கட்டிடங்களுக்கும் நன்றிகள்..  எங்களை வாழவைக்கும் தெய்வங்களான  மனை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் அனைவருக்கும்  கோடான நன்றிகள்…
Vastu basics , vastu basics in tamil
Vastu basic rules for home in tamil
Vastu basic rules for home tamil
vastu knowledge in tamil
vastu consultant in Coimbatore
vastu consultant in Erode
vastu consultant in Salem
vastu consultant in tirunelveli
vastu consultant in tamil nadu
vastu consultant in Trichy
vastu consultant in Pondy
vastu consultant in Chennai
vastu consultant in Chidambaram
vastu consultant in Cuddalore
vastu consultant in madurai
vastu consultant in palakkad Vastu in Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Cosmic Power Vastu Solutions ,Scientific Vasthu Center , Vasthu nara,

Vastu in Chennai

Loading