Chennai Vastu Calendar 14.9.2023

Chennai Vastu Calendar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #மாதசிவராத்ரி

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
14.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 14.9.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 28ந் தேதி . வியாழக்கிழமை இன்று நாள் முழுவதும் அமாவாசை திதி. இன்று விடியற்காலை (விடிந்ததும் வெள்ளி) 4.39 வரை பூரம் பிறகு உத்திரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -வெற்றி
ரிஷபம்-நட்பு
மிதுனம்- உயர்வு
கடகம்-சுகம்
சிம்மம்-ஆதரவு
கன்னி- உயர்வு
துலாம் – லாபம்
விருச்சிகம்- அன்பு
தனசு- அமைதி
மகரம்-நலம்
கும்பம்-ஆசை
மீனம் – கீர்த்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Chennai Vastu Calendar ,Vastu Dates in 2023 & Bhoomi Poojai Dates,Tamil Vastu days 2023 list,Calendars Vastu | Select Good Days,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Chennai

Loading