Vastu calander Chennai | No 1 Vastu Chennai

Vastu calander Chennai | No 1 Vastu Chennai

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 13.9.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 27ந் தேதி . புதன்கிழமை இன்று விடியற்காலை4.51 மணி  வரை தே.சதுர்த்தசி திதி.  பிறகு அமாவாசை திதி. இன்று இரவு 1.46 வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -நலம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்- மேன்மை
கடகம்-ஆர்வம்
சிம்மம்- களிப்பு
கன்னி- சிக்கல்
துலாம் – தடை
விருச்சிகம்- எதிர்ப்பு
தனசு- சிந்தனை
மகரம்-மேன்மை
கும்பம்-பாராட்டு
மீனம் – நட்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Vastu calander Chennai | No 1 Vastu Chennai
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading