Vastu in chennai
தினசரி நாள்காட்டி 2.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 19ந் தேதி வியாழக்கிழமை மாலை 4.28 வரை த்வாதசி திதி பிறகு வ. திரயோதசி திதி .வெள்ளிக்கிழமை காலை 6.03 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம் .
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
தெற்கு திசை சார்ந்த பலன்களை ஓரிரு நாட்களாக பார்த்து வருகிறோம் . அந்த வகையில் இன்றும் தெற்கு திசை சார்ந்த வாஸ்து பலன்களை தெரிந்து கொள்வோம். தெற்கு திசை வீட்டில் பிறந்து வசித்துக் கொண்டிருக்கிற மக்கள் தனக்கு தோன்றியதை செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பகைவர்கள் தொல்லை இருக்கும். இவர்கள் கர்வம், சுதந்திர மனப்பான்மை, யாருக்கும் பயப்படாத நிலை,போன்ற பிரதான குணங்களோடு இவர்கள் இருக்கின்ற காரணத்தால் இவர்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் கீழ் வேலை செய்கிற மனிதர்களாக இருப்பார்கள். எஜமானவர்களாக இருந்து வழிநடத்துகிற மக்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சில மக்கள் அதிகார வேலை செய்யும் மனிதர்களாக இருப்பார்கள்.ஆனால் மதிப்பு மரியாதை இருக்காது.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – கவலை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- நன்மை
கடகம்- பயம்
சிம்மம்- சுகம்
கன்னி- சிக்கல்
துலாம் – ஆதரவு
விருச்சிகம்- தோல்வி
தனசு- பணிவு
மகரம்- லாபம்
கும்பம்- செலவு
மீனம் – சுகம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
Daily Calendar 2.2.2023 #goodluck; #Thai month. 19th Thursday till 4.28 pm after Dwadasi Tithi. Thirudasi Tithi .Friday morning till 6.03 Punarbhusam Nakshatra after Tiruvadhirai .
Raghunaram 1.30-3pm
Emakandam.6-7.30am
Bath 9-10.30am
Good Times Today:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
Today is a good yoga day all day.
__________________
#Vastu_Astrology Tips:
#Vastu_Astrology_tips:
#vastu_astrology_secret.
Vastu tips today
For a couple of days we have been seeing the south direction benefits. In that way, let’s know the benefits of Vastu based on South direction today. People born and living in south direction house will do whatever they feel like doing. Enemies will trouble them. They have enemies because of their main qualities such as pride, independence, and fearlessness. These will be people working under others. They will not be masters and lead people. A few people will be people who work with power but will not have respect.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

59 total views, 1 views today