Chennai live Vastu 3.12.2022 calendar


சென்னை வாஸ்து நாள் காட்டி

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
3.12.2022 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 18 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.18 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram
#Vastuconsultantchennai

தினசரி நாள்காட்டி 3.12.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.17ந் தேதி . சனிக்கிழமை.  நாளை(ஞாயிறு) காலை 5.36   வரை வ.ஏகாதசி திதி பிறகு  திதி. பிறகு த்வாதசி திதி. நாள் முழுவதும் அசுவினி நட்சத்திரம்.

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today

ஒரு இல்லத்திற்கு சுற்றுச்சுவர் என்பது மிகப்பெரிய அரண். நம்முடைய வீட்டைச் சுற்றி ஒரு எல்லையை நிர்ணயம் செய்கிற விஷயத்தை நம்முடைய சுற்றுச்சுவர் தான் கொடுக்கிறது . ஆக இந்த சுற்றுச்சுவருக்கு அற்புதமான ஒரு கட்டுப்பாடு, அற்புதமான ஒரு சக்தி, அற்புதமான ஒரு எல்லை என்கிற விஷயம் உண்டு. இது இல்லை என்று சொன்னால் பல இன்னல்களை கொடுக்கிற நிகழ்வாக மனித வாழ்க்கையில் இருக்கும்.

ஒரு மனித வாழ்க்கையில் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை என்கிற தராதரம் இருக்கின்றது. அந்த தராதரத்தை தாண்டினால் உறவுகளில் சீர்கேடுகள் ஏற்படும். அதுபோலத்தான் ஒரு இல்லம் சார்ந்த நிகழ்வுகளிலும் எல்லை என்கிற விஷயத்தை கொடுக்கிற விஷயமாக ஒரு இல்லத்தை கட்டுப்பாடுடன் வைத்திருக்கிற நிகழ்வாக ஒரு எல்லை இருக்கின்றது. ஆக அந்த கட்டுப்பாடு எங்கு மீறும் என்று சொன்னால் சுற்றுச்சுவர் இல்லாத வீடுகளில் தான். அது மேலும் அதாவது ஒரு இல்லத்தில் தகப்பனாரோடு பேசும் போது ஒரு மரியாதை, தாயுடன் பேசும் போது ஒரு பாசம், மனைவியோடு பேசும்போது ஒரு பாசம் கலந்த ஒரு அன்பு, ஒரு செல்ல மகளோடு ஒரு நிலை, குழந்தைகளோடு பேசும் பொழுது ஒரு ஈர்ப்பு ஒரு அன்பு ஒரு மகிழ்ச்சி, நண்பர்களோடு  இருக்கும் பொழுது அவரவர்கள் அவரவருக்கு தகுந்தாற்போல கட்டுப்பாடுகளும் எல்லைகளும் மகிழ்ச்சியும் சந்தோசமும் கூடும் குறையும். இந்த இடத்தில் யார் எல்லையை மீறி நடக்கின்றனாரோ அந்த இடத்தில் சண்டை சச்சரவு உறவுகளில் பிரிவு போன்ற விஷயங்கள் ஏற்படும். அதேபோலத்தான் ஒரு எல்லையில்லாத ஒரு இல்லத்தில், பல குழப்பங்களை கொடுக்கிற இல்லமாக அது இருக்கும். ஆக ஒரு இல்லத்திற்கு எல்லையை நிர்ணயம் செய்கிற சுற்றுச்சுவர் என்பது மிக மிக அவசியம்.

அப்படிப்பட்ட சுற்றுச்சுவரின் இடைவேளைகள் என்பது மிக மிக முக்கியம். அந்த இடைவேளைகள் என்பது தெற்கில் அடி அளவு குறைவாகவும், மேற்கில் அதனை விட கொஞ்சம் அடி அளவு அதிகமாகவும், அதைவிட கிழக்கு இரண்டு மடங்கு அதிகமாகவும், அதைவிட வடக்கு இரண்டு மடங்கு அதிகமாக ஒரு இல்லத்தில் சுற்றுச்சுவர் இருக்க வேண்டும். அதுதான் வாஸ்து சுற்றுச்சுவர் என்று என்னால் அழைக்கப்படுகிறது.
   ______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  வரவு
ரிஷபம்- நன்மை
மிதுனம்- சாந்தம்
கடகம்- குழப்பம்
சிம்மம்- சினம்
கன்னி- நலம்
துலாம் – வெற்றி
விருச்சிகம்- லாபம்
தனசு- அமைதி
மகரம்- பொறுமை
கும்பம்- தேர்ச்சி
மீனம் – ஊக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_____________
இன்றைய வரலாறு
#today_history_december_02


___________________

மேலும் விபரங்களுக்கு
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

வாஸ்து வராகி Varahi Vastu
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading