Vastu Consultant Chennai daily Tips

Vastu Consultant Chennai

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 20.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 3ந் தேதி . ஞாயிறு   இன்று  இரவு 12.23 வரை சதுர்த்தி திதி. பிறகு வ.பஞ்சமி திதி.விடியற்காலை 4.07 வரை அஸ்தம் நட்சத்திரம். பிறகு சித்திரை

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிஷபம்- வரவு
மிதுனம்- நன்மை
கடகம்- ஈகை
சிம்மம்- செலவு
கன்னி- ஆதாயம்
துலாம் – நேர்மை
விருச்சிகம்- அச்சம்
தனசு- லாபம்
மகரம்- தாமதம்
கும்பம்- கவலை
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Chennai Vastu deily Tips

Loading