Vastu Tips

முன்னோர்கள் படம் எந்த திசையில் மாட்ட வேண்டும்?

முன்னோர்கள் படம் எந்த திசை முன்னோர்கள் படம் எந்த திசையில் மாட்ட வேண்டும்? முன்னோர்_படங்கள், #வாஸ்து, #இறந்தவர்கள் படத்தை எந்த திசை நோக்கி வைப்பது, direction for #dead person, #photo #Jagannathan_Vastu, #Tirupur_Vastu, #CoimbatoreVastu, #என்அருகில்வாஸ்துஆலோசகர், #Vastu_Consultant_Tamilnadu, #vastuconsultantnearme ,#ChennaiVastu, வாஸ்து வகையில் முன்னோர்களுடைய படங்களை எப்பொழுதுமே தெற்கிலிருந்து வடக்கு பார்த்து மாற்ற வேண்டும். தெற்கு என்பது பபிதுர் லோகம் எமன் திசை என்று கூறுகின்றோம். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி இருக்க வேண்டும் நிறைய மக்கள் […]

முன்னோர்கள் படம் எந்த திசையில் மாட்ட வேண்டும்? Read More »

Vastu Tips for Factory Entrance

Vastu Tips for Factory Entrance, வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தில், ஒரு இல்லத்தில், ஒரு தொழிற்சாலையின் நிர்வாக கட்டிடத்தில் வாசல் எங்கே வரக்கூடாது இடங்கள் என்று பார்க்கின்ற பொழுது, கிழக்கு சார்ந்த பகுதியாக இருந்தால் கிழக்கின் பாதிக்கு மேலாக தென்கிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. வடக்கு திசையில் இருந்தால் வடக்கு பாகத்தை இரண்டாக பிரித்து மேற்கு பாகத்தில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. தெற்கு என்று பார்க்கின்ற பொழுது தெற்கின் தென்கிழக்கு தெற்கு

Vastu Tips for Factory Entrance Read More »

வாஸ்து ஆலோசனை தமிழ்நாடு

வாஸ்து ஆலோசனை தமிழ்நாடு உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு. தினசரி நாள்காட்டி 2.11.2024

வாஸ்து ஆலோசனை தமிழ்நாடு Read More »

mezzanine floor vastu

mezzanine floor vastu ஒரு தொழிற்சாலையில் ஒரு கட்டிடங்கள் கட்டுவது என்பது சரியான வாஸ்து முறையில் இருக்க வேண்டும். அதே சமயம் சரியான முறையில் நாங்கள் கட்டியிருகிறோம். சரியான முறையில் வாசல்களை வைத்து விட்டோம். சரியான முறையில் ஜன்னல்களை வைத்து விட்டோம் என்று இருப்பார்கள் நமது மக்கள். ஏன் ஒரு சுற்றுச்சுவரை கூட சரியான முறையில் ஒரு தொழிற்சாலைக்கு அமைத்துக் கொண்டோம் என்று இருக்கிற தொழிலதிபர்களும் தொழிற் சார்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில்

mezzanine floor vastu Read More »

Vastu of wrong main door in the house

Vastu of wrong main door in the house இல்லத்தில்  தவறான தலைவாசல்கள் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு பகுதியாக இருக்கின்ற பொழுது வடக்கின் மேற்கு புறத்தில் வருவதும் தவறு,. கிழக்காக இருக்கின்ற பொழுது கிழக்கின் தெற்கு பகுதியில் வருவது தவறு. தெற்காக இருக்கின்ற பொழுது தெற்கின் மேற்கு பகுதியில் வருவது தவறு. மேற்காக இருக்கின்ற பொழுது மேற்கின் தெற்கு பகுதியில் வாசல்கள் வருவது தவறு. ஒரு வாசல்கள் ஒரு கட்டிடத்தை ஒரு இடத்தை ஒரு

Vastu of wrong main door in the house Read More »

internal staircase as Vastu

internal staircase as Vastu உட்புற படிகள் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, உட்புற படிகளில் முதல் தரமான ஒரு வாஸ்து வகையில் என்று சொன்னால் தெற்கு மத்தியம் மேற்கு மத்தியில் பிரதானமாக வாஸ்து வகையில் செயல்படுகின்றது. அந்த வகையில்  வேறு எந்த இடத்தில் இருந்தாலும் வாஸ்து வகையில் உட்புற படிகள் அமைப்பில் தவறுதான். எக்காரணம் கொண்டும் கிழக்குச் சுவரில் உட்புற படிகளும் வடக்கு சுவரில் உட்புற படிகளும் வரக்கூடாது. ஒருவேளை வந்தால் வாஸ்து வகையில் வடக்கு

internal staircase as Vastu Read More »

staircase in a building according to Vastu

வாஸ்து படி ஒரு கட்டிடத்தில் படிகள் எங்கு வரக்கூடாது என்று பார்க்கின்ற பொழுது, எப்பொழுதுமே வடகிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் படிகள் வரக்கூடாது. அது உட்பகுதியாக இருந்தாலும் சரி, வெளிப்பகுதியாக இருந்தாலும் சரி, எந்த நான்கு மூலைகளிலும் படிக்கட்டுகள் வரக்கூடாது . அது உட்புற பகுதியாக இருந்தாலும் சரி அது வெளிப்புற பகுதியாக இருந்தாலும் சரி. உட்புற பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் ஒரு சில இடங்களில் வரலாம். அப்படி வருகின்ற பொழுது அந்த படி என்பது சீலிங்

staircase in a building according to Vastu Read More »

compound wall vastu

compound wall vastu மதில் சுவர் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுற்றுச்சுவர் என்பது அவசியம். அந்த வகையில் மதில் சுவர் அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிகள் என்ன என்பதை பார்ப்போம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு நான்கு மூலையும் சதுரித்துக் கொண்டு சுற்றுச்சுவரின் அமைப்பையும் சரிபார்த்துக் கொள்வது நலம். வீட்டில் நான்கு மூலைகளும் சுற்றுச்சுவரின் நான்கு மூலைகளும் 90 டிகிரி அளவுகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு திசைகளிலும்

compound wall vastu Read More »

road hit vastu tamil

road hit vastu tamil தெருக்குத்துக்கள் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நன்மை தரக்கூடிய தெருக்குத்துக்கள் எவை எவை என்று பார்ப்போம். அந்த வகையில் வடக்கிலிருந்து கிழக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. கிழக்கிலிருந்து ஒரு சாலை வடக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது கிழக்கு ஒட்டிய அமைப்பில் வருகிறது என்று சொன்னால்

road hit vastu tamil Read More »

Wrong Street Road Hit Vastu

Wrong Street Road Hit Vastu தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நான்கு வகையாக பிரிக்க முடியும். இது வாஸ்து அடிப்படை விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்ற சொல்லுவோம். முதலில் ஒரு இடத்தில் தெருத்தாக்கமோ, தெற்குத்தோ இருக்கிறதா என்று தான் கவனிக்க வேண்டும் .முக்கிய எட்டு விதிகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் இந்த விதியும் பொருந்தும். அந்த வகையில் வடக்கில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் மேற்கொட்டிய அமைப்பில் ஒரு

Wrong Street Road Hit Vastu Read More »

error: Content is protected !!