compound wall vastu

compound wall vastu

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு இல்லத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் என்பது நிச்சயமாக வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஒரு ரெடிமேட் சுற்றுச்சுவராவது வேண்டும் அல்லது, ஒரு இரும்பு பென்சிங் ஆவது வேண்டும் அல்லது, இயற்கை வேலிகள் ஆவது வேண்டும். எந்த இடத்திலும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் வாஸ்து தவறுகள் ஒரு ஒரு சில இடங்களில் குற்றத்தை கொடுத்து விடும். அந்த வகையில் ஒரு சுற்றுச்சுவர் என்பது இருந்தால் எதிர்மறை சக்திகளின் பலனை 50% குறைத்து தான் உங்களுக்கு வழங்கும். ஆகவே ஒரு இடத்திற்கு சுற்றுப்புற பகுதிகளின், தெற்கு மேற்கு பகுதிகளில் பள்ளம் இருந்தாலும் கூட அந்த பள்ளத்தின் எதிர்மறை நிகழ்வுகளை தடுக்கின்ற விதமாக நேரடியாக அந்த தவறுகளை எடுத்துக் கொள்கிற விதமாக அந்த சுற்றுச்சுவர் செயல்படும். சுற்றுச்சுவர் ஒரு இல்லத்திற்கு அரணை போல இருக்கும். இதைத்தான் அரண்மனை என்று அந்த காலத்தில் சொன்னார்கள். அரணுக்குள் இருக்கிற மனை, அந்த மனைக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக சுற்றுச்சுவர் செயல்படும். வாஸ்து ரீதியாக சுற்றுச்சுவர் சரியாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சுற்றுச்சுவர் என்பது மிக மிக முக்கியம். எப்படி ஒரு உடலுக்கு ஆடை முக்கியமோ அதுபோல, ஒரு இல்லத்திற்கு சுற்றுச்சுவர் மிக மிக முக்கியம்.

A compound wall is a must in every home.  Or at least a ready-made perimeter wall or an iron fencing or natural fences.  Vaastu faults in the surrounding areas of any place will give offense at a few places.  A perimeter wall in that way will only give you a 50% reduction in the effect of negative forces.  Therefore, even if there is a crater in the surrounding areas, south-west of a place, the surrounding wall will act as a direct interception of the faults preventing the negative events of the crater.  The surrounding wall is like a rampart for a house.  At that time they said that this is the palace.  A plot inside a fort will always be protected by a perimeter wall.  The perimeter wall should be architecturally correct.  A perimeter wall is very important everywhere.  Just like clothes are important for a body, the surrounding wall is very important for a house. compound wall vastu, Vastu for Boundary Wall Position, Gate of the Compound Wall,வாஸ்து படி ஒரு வீட்டிற்கு காம்பவுண்ட்,Compound wall vastu, chennai vastu,  boundary wall is depending upon a particular person’s choice. It may be said that the colour may be the deep or any type

Loading