Vastu rameswaram calendar 18.7.2023

Vastu rameswaram

#dailycalendartamil
Chennai vastu calendar
18.7.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 18.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 02ந் தேதி . செவ்வாய் . இரவு 2.11 வரை பிரதமை திதி . பிறகு வ.துதியை. இன்று நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வளர்ச்சி
ரிஷபம்- பெருமை
மிதுனம்- பகை
கடகம்- தேக்கம்
சிம்மம்- வளர்ச்சி
கன்னி- வாய்ப்பு
துலாம் – உயர்வு
விருச்சிகம்- பகை
தனசு-துணிவு
மகரம்- தேர்வு
கும்பம்- நிம்மதி
மீனம் -சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu consultant rameswaram

Loading