built according to the rules of Vastu.

built according to the rules of Vastu.

தென் மேற்கு சார்ந்த வாஸ்து பலனை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தென் மேற்கு திசையில் வீடு கட்டும் போது ஒரு வாஸ்து நிபுணர் அவசியம்.தென் மேற்கு வீடு வாஸ்து விதிகளோடு கட்ட வேண்டும். அப்படி கட்டுகின்ற பொழுது வாஸ்து விதிகள் உள்ளே இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அதே சமயம் தெற்கு சாலைகள் எந்த அகலத்தில் இருக்கிறது வடக்குசாலை இருந்தால் எந்த அகலத்தில் இருக்குமோ, அந்த அளவிற்கு இடம் விட்டு கட்ட வேண்டும். மேற்கு சாலை இருக்கும் பொழுது, மேற்கு சாலை எந்த அகலத்தில் இருக்குமோ அதுபோல கிழக்கு சாலை இருப்பதைப் போல அந்த அளவுக்கு இணையாக இடம்  விட்டு கட்ட வேண்டும். அப்பொழுது தான் வாஸ்து என்கிற விசயம் தென் மேற்கு மனைகளுக்கு கிடைக்கும்.

We are seeing the Vastu benefits of South West. In that way, a Vastu expert is necessary when building a house in the South-West direction. A South-West house should be built according to the rules of Vastu. Are there Vastu rules when building like that? That should be seen. At the same time, the width of the southern roads and the width of the northern road should be left to that extent. When there is a western road, the width of the western road should be equal to the width of the eastern road. Only then will Vastu be available for South West houses.

Loading