benefits of Vastu based on the South

benefits of Vastu based on the South

தொடர்ந்து தென்மேற்கு சார்ந்த வாஸ்து பலன்களை பார்த்து வருகிறோம் அந்த வகையில் அது சார்ந்த பதிவுகளை மீண்டும் பார்ப்போம் தெற்கு மேற்கு திசைகளில் வசிக்கிற மக்களின் நிலை என்பது அந்த வீட்டின் வாஸ்து உட்புற நிலை சரியாக இல்லாத பொழுது உயிர்கள் இலக்கண நிலையோ அல்லது மற்றவர்களின் உயிர்களை இவர்கள் பறிக்கிற நிலையோ நிச்சயமாக கொடுக்கும் ஏன் என்று சொன்னால் தென்மேற்கு திக்கின் அதிபதி மாமிசத்தை உண்கின்ற நிலை என்பதால் அந்த விஷயத்தை உயர் என்கிற விஷயத்தை கொடுக்கும் அதேபோல தென்மேற்கு குற்றங்கள் இருக்கிற இடத்தில் தான் குடிப்பழக்கம் என்கிற விஷயமும் இருக்கும் அதே போல மருத்துவத்தால் கட்டுப்படாத நோய் கேன்சர் என்று சொல்லக்கூடிய பாதிப்பை முடித்து வைக்கிற இடமாக தென்மேற்கு இருக்கும் தென்மேற்கு பகுதி குற்றம் இருக்கிற வீடுகளில் இவர்களைப் பார்த்து அதிகமாக பொறாமைப்படுகிற மக்கள் இருப்பார்கள் ஆக தென்மேற்கு என்பது மிகச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்,

We are constantly looking at the benefits of Vastu based on the Southwest, so let’s look at the records related to it. The condition of the people living in the South West direction is that when the internal Vastu condition of that house is not correct, the lives will definitely give the condition or the condition that they take the lives of others. In the same way that South-West is a place where there is crime, there is also the issue of alcoholism. Similarly, South-West is the place where the disease that cannot be controlled by medicine can be called cancer. In the houses where there is crime, there are people who are jealous of them.

Loading