avoided in south-west direction

avoided in south-west direction

வீட்டின் தென்மேற்கு  திசையில் கழிப்பறை மற்றும் குளியலறை அமைப்பதை தவிர்க்க வேண்டும்.பணத்தில் செல்வத்தின் நிலை நகை தங்கம் சார்ந்த உறுதியற்ற நிலைத்தன்மை மற்றும் பண இழப்புகள் போன்ற குறிப்பிட்ட பிரச்சனைகளில் இது துணைபோகும் . இது ஒரு பிரச்சனையான தூக்க நிலை முறைக்கு கூட பாதிக்கப்பட்ட சூல்நிலையை கொடுக்கும்.   மற்றும்  குடும்ப உறுப்பினர்களில் ஆண்களின் நிலையில் உடல்நிலை மோசமடைய மற்றும் உயிர் சார்ந்த பாதிப்பு கூட கொடுக்கும். ஆக தென் மேற்கு மூலை எப்போதும் சரியான முறையில் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Toilet and bathroom should be avoided in south-west direction of the house. It will help in specific problems like money wealth status jewelry gold related instability and money losses. It can also contribute to a disturbed sleep pattern. And in male family members it can cause health deterioration and even life-threatening consequences. So the south west corner should always be properly according to the rules of Vastu.

Loading