north-east side vastu

north-east side vastu

வடகிழக்கு பக்கத்தில் கிழக்கு புறமாக வளர்ந்து நீன்டுருந்தால் தனம் வந்தவர்களாக, புகழும் செல்வாக்கும் ஏற்படுகிற ஆண் மக்களாக இருப்பார்கள். வடகிழக்கு பக்கம் எந்த விதத்திலும் வளர்ந்தோ நீண்டோ இருந்தாலும் அந்த வீட்டில் உங்களுக்கு நல்ல பலன் மட்டுமே நடக்கும். அதே சமயம் ஒரு கிராமம் இருக்கிறது. ஒரு நகர் இருக்கிறது. வடக்கு மேடாக உயரமாகவும், மலைகள் அல்லது குன்றுகள் ஏற்பட்டிருந்தால் தெற்கு பள்ளமாகி விடுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் தென்மேற்கு இருக்கிற மக்கள் கெட்ட பலனை பெறுகிற மக்களாக இருப்பார்கள். வடகிழக்கு பகுதி மக்களும் தவறான பலன் சார்ந்த பதிவுகள் ஏற்படுத்துகிற மக்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு வகையில் மேற்கு தெற்கு கட்டிடங்கள் இருப்பது ஒரு 20% நல்ல பலன்களை கொடுக்கும் இடமாக வாஸ்து வைத்திருக்கும். ஒரு கட்டிடத்தின் அல்லது, ஒரு இல்லத்தின் வடகிழக்கு பாகம் இடம் காலியாக இருக்கிறது என்று சொன்னால் அந்த இடத்தை எவ்வளவு காசு கொடுத்தாவது வாங்கி நமது கையில் வைத்துக் கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்து சர்வ சுகங்களையும் கொடுக்கிற  வாஸ்து சாஸ்திர இடமாக அந்த இடம் இருக்கும்.

If the north-east side grows in the east side, there will be malefics, fame and influence. The north-east side is in any way developed or elongated, only good results will happen to you in that house. At the same time there is a village. There is a city. If the north is elevated and hills or hills are formed, the south becomes hollow. In such places the people in south-west will be the people who get bad results. People from the North-East are also people who create false beneficial impressions. But for them having west south buildings in a way vastu will keep a 20% good benefic place. If we say that the north-east part of a building or a house is vacant, if we buy that place for any amount of money and keep it in our hands, that place will be a Vastu Shastra place that gives Ashta Aishwaryas and Tandu Sarva Sukas.

Loading