based Vastu concepts

based Vastu concepts

இன்றைய சாஸ்திரம் சார்ந்த வாஸ்து கருத்துக்களில் சொல்லுகிற விஷயம், ஒரு இல்லத்தில் வெளிப்புறப் பகுதியில் இடங்கள் என்பது இருக்க வேண்டும் என்று சொல்லுவேன். ஒரு சிலர் சொல்வார்கள் சுற்றுச்சுவர் மட்டும் மற்றவர்களின் சுற்றுச்சுவரோடு ஒற்றி இருக்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால்  என்னை பொறுத்த அளவில், நான் சொல்லுகிற விஷயம் உங்கள் சுவருக்கு பிறகு வெளியில இருக்கிற இடம் என்பது தெற்கில் அதிகம் இருக்கிறதா?. வடக்கில் அதிகம் இருக்கிறதா?. கிழக்குல அதிகம் இருக்கிறதா?. அல்லது மேற்கில் அதிகம் இருக்கிறதா?. என்பதை தெரிந்து கொண்டு பொருத்தி வைத்துக் கொள்வது நலம். எப்பொழுதுமே சுற்றுச்சுவருக்கு வெளியில் வடக்கு கிழக்கு காலியிடங்கள் அதிகம் இருக்கும் போது, அந்த இடம் பணம் சார்ந்த நிகழ்வுகளில் நல்ல யோகத்தை செய்கிற மனையாக இருக்கும். இதை தெரிந்து கொண்டு வாஸ்து வழியாக செயல்படுங்கள். எல்லா இடங்களிலும் முடியாது. யாருக்கு யோகம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இது நடக்கும்.

In today’s Shastra-based Vastu concepts, I would say that a house should have outdoor spaces. Some would say that the perimeter wall should not be adjacent to the perimeter wall of others. But as far as I’m concerned, what I’m saying is the space outside after your wall is more in the south?. Is there more in the north? Is there more in the east? Or is it more in the west?. It is good to know and keep fit. Whenever there is a lot of North East vacancy outside the perimeter wall, that place is a house doing good yoga in monetary matters. Know this and act through Vastu. Not everywhere. This happens only to those who have yoga.

Loading