Vaastu crimes

Vaastu crimes

வாஸ்து சார்ந்த கருத்துக்களின் வழியாக ஒரு சில இடங்களில் இருக்கும் வாஸ்து குற்றங்கள், பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுத்து விடும். அந்த வகையில் என்னால் பார்க்கப்படுகிற விஷயம், ஒரு இடத்தில் தென்மேற்கு சார்ந்த தெற்கு பகுதியோ, மேற்கு பகுதியோ விரிந்திருக்கும் போது அல்லது, அதிக காலியிடங்களை வைத்திருக்கும் போது அந்த இடங்களில் வாஸ்து ரீதியாக குற்றங்களை கொடுத்து விடும். அது போன்ற இடங்களில் போர்க்கால அடிப்படைகளில் ஒரு துணை கட்டிடங்களை கட்டினால் மட்டுமே ஒரு யோகத்தை செய்கிற இடமாக இருக்கும். இல்லையென்றால் அதனை நீங்கள் தவிர்த்து விட வேண்டும் . அது போன்ற இடங்களை சூழ்நிலை காரணமாக இருந்தாலும், அந்த இடத்தில் இருந்து உடனடியாக தற்காலிகமாகவாவது அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும். நீங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் இருக்கும் பொழுது ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் தப்பிக்கிற நிகழ்வை கூட கொடுக்காது . ஆக தெற்கு மேற்கு அதிக காலியிடங்கள் வைத்திருக்கிற, வளர்ந்த இடங்கள் எப்பொழுதுமே பேய் வீட்டிற்கு இணையாக நாங்கள் கூறுவோம்.வாஸ்து வீடுகள் என்பது தெற்கு மேற்கு இடம் குறைந்து இருக்கும் வீடுகளே.

Vaastu crimes in certain places through Vaastu concepts will affect money related events. The way I look at it is that when a place has a south or west facing south or west side or has a lot of vacancies it gives architectural offense to those places. Such a place can only be a place of yoga if a sub-structure is built on war-time foundations. Otherwise you should avoid it. Such places should be left immediately, at least temporarily, even if the circumstances dictate. When you are constantly in that place it will not even give you the chance to escape the money related events in some situation. So we always say that the developed places with more vacancies in south west are equal to ghost house. Vastu houses are the houses where south west is less.

Loading