Vastu calendar Tamil Nadu 19.7.2023

Vastu calendar tamil

தினசரி நாள்காட்டி 19.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 03ந் தேதி . புதன் . விடியற்காலை 4.32 வரை துதியை திதி . பிறகு வ.திருதியை திதி . இன்று காலை 7.42 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #சந்திரதரிசனம்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பாராட்டு
ரிஷபம்- செலவு
மிதுனம்- அமைதி
கடகம்- நன்மை
சிம்மம்- நட்பு
கன்னி- நலம்
துலாம் – வெற்றி
விருச்சிகம்- பாசம்
தனசு- ஆதாயம்
மகரம்- சோர்வு
கும்பம்- பக்தி
மீனம் –

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu calendar chennai tamilnadu

Loading