awareness of Vastu Shastra

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த ஒரு விழிப்புணர்வு  என்பது ஒரு வாஸ்து நிபுணரை அழைத்துப் பார்ப்பதுதான் சரி என்று சொல்லுவேன்.ஆக தொலைபேசியில் அழைத்தாலும் சரி, ஒரு ஆன்லைன் வாஸ்து ஆலோசனைக்கு அழைத்தாலும் சரி அல்லது, நேரில் வரச் சொல்லி அழைத்தாலும் சரி இந்த மூன்று விஷயங்களிலும் மூன்று விதமான பதில்கள் ஒருவருக்கு கிடைக்கும்.பெரிய தவறுகள் எங்கே நடக்கும் என சொல்லும் போது,படிகளில் தான் நடக்கும்.
இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் எப்போதும் ஒரு கட்டிடம் கட்டும் பொழுது ஒரு இடத்தில் படிகளை தாழ்ந்த அமைப்பில் பின்புறம் சுவர் வைத்து அமைத்து விட வேண்டாம். அது எந்த திசையாக இருந்தாலும் குற்றத்தை கொடுத்து விடும். வடகிழக்கு பகுதியில் அமைத்தால் எடையாக பார்க்கப்படும். தென்கிழக்கு அமைத்தால் பள்ளமாக பார்க்கப்படும். வடமேற்கு அமைத்தால் அதுவும் பள்ளமாக பார்க்கப்படும். தென்மேற்கு அமைத்தால் அதுவும் மிக மிக கொடூரமான பள்ளமாக பார்க்கப்படும்.ஆக மாடிப்படிகள் போது சரியான முறையில் அமைத்துக் கொண்டு நல்ல அற்புதமான வாழ்க்கை வாழுங்கள் வாஸ்து வகையில் என்று  சொல்லுவேன்.

I would say that an awareness of Vastu Shastra is best to call and see a Vastu expert. Whether it is a phone call, an online Vastu consultation or an in-person visit, one will get three different answers.  It happens in steps.
What I am saying at this point is that when building a building, do not build steps in a low structure with a wall at the back.  It will give offense in any direction.  If it is placed in the north-east, it will be seen as heavy.  If it is placed in South East it will be seen as a pit.  If it is placed in North West it will also be seen as a pit.  If it is placed in South West, it will be seen as a very, very cruel pit. So, I would say that by arranging the stairs in the right way, live a good and wonderful life according to Vastu.

awareness of Vastu Shastra,awareness of Vastu Shastra,Vastu Shastra Basics for Your Home,The Basics – Vaastu Shastra,What is the theory of Vastu Shastra?

,

Loading