ஒரு இல்லத்தில் தெற்கிலிருந்து வடக்காக நடக்கின்றீர்கள் அல்லது, மேற்கிலிருந்து கிழக்காக நுழைகின்றீர்கள் என்று சொல்லும் பொழுது அது மாடியாக இருக்கின்ற பட்சத்தில் அந்த மாடியின் எதிர்புறத்தில் ஒரு கதவினை வைப்பது வாஸ்து சாஸ்திரம் வகையில் சாலச்சிறந்தது. அப்படி வைக்க முடிவதில்லை என்று சொன்னால் சுவர் ஆக கட்டாமல் ஒரு திறந்தவெளி சென்றாவது அல்லது திறந்தவெளி கிரில் ஆவது மாடி தளத்தில் வாஸ்துக்காக இருக்க வேண்டும்  அப்படி இல்லாது ஒரு கட்டிடம் கட்டும் பொழுது என்னதான் நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து, ஆராய்ந்து , தெரிந்து புரிந்து தெரிந்தாலும் கூட, வாஸ்து வகையில் அது குற்றமாக தான் பார்க்கப்படும். ஆக இந்த விஷயங்கள் எல்லாமே ஒவ்வொரு கட்டிடத்தின் உயரத்திலும் ஒவ்வொரு இடம் கட்டிடம் கட்டும் பொழுதும் ஒரு வாஸ்து நிபுணர் கூட வைத்துக்கொண்டு அவருக்கு கொடுக்கிற பணத்தை கணக்கு வழக்கு பார்க்காமல் சரியாக வைக்கும் பொழுது அந்த கட்டிடத்தில் வாழும் போது வாஸ்து வகையில் நல்ல யோகத்தை செய்யும்.

If you walk into a house from south to north or enter it from west to east, if it is a floor, it is best to place a door on the opposite side of the floor in Vastu Shastra.  If it is said that it is not possible to build a wall, then an open space or an open grill should be for Vastu on the floor. If there is no such thing, what happens when you build a building? Even if you know, research and understand Vastu Shastra, it will be seen as a crime in terms of Vastu.  So all these things are done at the height of every building and every place when a building is constructed and a Vastu expert is kept and the money given to him is properly kept without looking at the accounts, then living in that building will do good yoga in terms of Vastu.

கதவினை வைப்பது வாஸ்து,Placing the door is Vastu,

Main door opening direction,

Main door house entrance Vastu,

How to check Vastu for home entrance,

What should be placed in front of main door,

Loading