Vastu benefits of Southwest direction

Vastu benefits of Southwest direction

தென்மேற்கு திசை சார்ந்த வாஸ்து பலன்களை தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில் தென்மேற்கு திசைக்கு நைருதி என்கிற ராட்சசன் அதிபதி. இவரின் உருவ அமைப்பு என்பது ஒரு முகம். இரண்டு கை. இவரது வலது கையில் கத்தி. இடது கையில் கேடயம் இருக்கும் அமைப்பு பெற்றவர். காளிகை என்கிற மனைவியை உடையவர். இவர் மனித வாகனத்தை உடையவர். பச்சை மாமிசம் உண்பவர். ரத்தத்தை குடிப்பவர். உயிரினங்களை கஷ்டப்படுத்துபவர். உயிர்களை அழிப்பவர். என இந்து ஆகமங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த தென்மேற்கு திசை அதிகமாக வளர்ந்தாலும், குறைந்தாலும் வாஸ்து ரீதியாக தவறுகள் தான்.

Let us continue to see the Vastu benefits of Southwest direction. In that way, the south-west direction is ruled by a demon named Nairuti. His morphology is a face. Two hands. Knife in his right hand. He holds a shield in his left hand. He has a wife named Kalikai. He owns the human vehicle. A raw meat eater. Blood drinker. A tormentor of living beings. Destroyer of lives. It is mentioned in the Hindu scriptures. This south-westerly direction, whether it grows more or less, is architecturally wrong.

Loading