Portico Vastu Do’s in Chennai

Portico Vastu Do’s in Chennai

அந்த வகையில் போர்டிகோ சார்ந்த விஷயத்தை தெரிந்து கொள்வோம். அந்த காலத்தில் வாஸ்து இருந்ததா? என்று கேட்கிற மக்களை பார்த்து நான் கேட்கிற ஒரு கேள்வி, அந்த காலத்தின் வீட்டின் வாசலில் ஈசானியம் வெட்டுப்பட்டோ, வாயு வெட்டுப்பட்டோ, அக்னி வெட்டப்பட்டோ, மூலைகள் இல்லாத வீடு இருந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்லுவோம். அந்த காலத்தில் வாகனத்திற்கு போர்ட்டிகோ என்பது கிடையாது. ஆனால் குதிரை லாயங்களும் மாடுகளுக்கு தொழுவுங்களும் தனித்தனியாகத்தான் இருந்தன. ஜட்கா வண்டிகளுக்கு தனி செட்டு தான் இருந்தது. மாட்டுவண்டிகளுக்கும் தனி செட்டு தான் இருந்தது. ஆனால் அது காம்பவுண்டுக்கு வெளியில் இருந்தது. இன்றைக்கு பெரும்பாலான இல்லங்களில் ஈசானியம் வாயு வெட்டிவிட்டு கார் நிறுத்துவதற்காக விடுகிறார்கள். அந்த விஷயத்தை எப்பொழுதுமே செய்யக்கூடாது. எந்த திசை வீடாக இருந்தாலும் மூலைகளை வெட்டிவைத்து போர்டிகோ கொடுப்பது என்பது வாஸ்து ரீதியாக மிக மிக தவறு.வாகனம் நிறுத்த தனியாக கட்டிட அமைப்பு ஏற்படுத்தி கொள்வது நலம்.

So let’s get to know the subject of portico. Did Vastu exist at that time? A question I ask people who ask that, was there a house without corners, if the door of the house of that time was cut by Esanium, Vayu was cut, Agni was cut? If not, let’s just say no. At that time there was no portico for vehicles. But stables and stables for cows were separate. Jatka carts had a separate set. Bullock carts also had a separate set. But it was outside the compound. Today most of the houses are used to cut off the gas and leave it for car parking. Never do that. No matter which direction the house is in, cutting the corners and giving a portico is architecturally very wrong. It is better to make a separate building structure for parking.

Loading