Architecturally the south-west

Architecturally the south-west

வாஸ்துரீதியாக தென்மேற்கு மூலை என்பது எல்லா இடத்திலும், அது வீடாக இருந்தாலும் சரி, பொது உபயோகத்திற்கு இருக்கிற கடைகளாக, கட்டிடங்களாக, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அதன் மூளை மட்டத்திற்கு பொருந்த வேண்டும். மாறாக இருந்தால் அந்த கட்டிடத்தின் நிலையில் பாதிப்பு கொடுக்கும் அல்லது, அங்கு வசிக்கிற மக்கள் பாதிப்பு அடைவார்கள் அல்லது, அந்த நிறுவனத்தின் வருமானத்தில் தவறுகள் நடக்கும். இது வாஸ்து ரீதியாக நிதர்சனமான உண்மை.

Architecturally the south-west corner is everywhere, whether it is a house, a shop for public use, a building or an institution, its brain level should be appropriate. Otherwise it will affect the condition of the building or the people living there will be affected or the income of the company will be affected. This is an architectural fact.

Loading