benefits of southwest direction.

benefits of southwest direction.

வாஸ்து ரீதியாக தென்மேற்கு திசை சார்ந்த பலன்களை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியை மீண்டும் பார்ப்போம். இடமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, வடகிழக்கு ஈசானியம் எவ்வளவு முக்கியமோ அதுபோல, தென்மேற்கு நைருதி மிக மிக முக்கியம். அந்த வகையில் வடகிழக்கு தென்மேற்கு இரண்டும் எதிர் எதிர் துருவங்களை வைத்திருக்கிற விஷயங்கள். இரண்டு மூலைகளில் தென்மேற்கு எப்பொழுதுமே உயரமாகவும், வடகிழக்கு எப்பொழுதும் பள்ளமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து விதிகளுக்கு உட்பட்ட வீடாக, முதல் தரமான இல்லமாக அது அமையும்.

Vastu wise we are seeing the benefits of southwest direction. Let’s look at the sequel again. Whether it is a place or a house, just as the North-East is important, the South-West is very important. In that way North-East and South-West are things that hold opposite poles. Of the two corners, South-West should always be elevated and North-East should always be depressed. Only then will it become a first class house, a house subject to Vastu rules.

Loading