vastu start from North East

vastu start from North East

எனது வாஸ்து பயணத்தில் எனது குருநாதர் வடகிழக்கில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொறுத்த அளவில் தென்மேற்கிலிருந்து தொடங்க வேண்டும் என்று சொல்லுவேன். காரணம் பின்புற ஒர்க் என்று சொல்லக்கூடிய பின்புறத்தில் இருந்து வருகிற ஒரு நிகழ்வாக என்னால் பார்க்கப்படுகிறது. வடகிழக்கு என்பது மெதுவாக வேலை செய்யும். தென்மேற்கு என்பது விரைவாக வேலை செய்யும். ஆக ஒரு இல்லத்தில் நான் வாஸ்து பார்க்க போகும்போது தென்மேற்கு பகுதியை மட்டுமே ஊர்ந்து கவனிப்பேன். தொடர்ந்து கவனிப்பேன். ஆக தென்மேற்கு என்பது எனது ஜாதகத்தில் தென்மேற்குப் பகுதியில் நீச்சமாக இருக்கிறது. எனக்கு எதிர்மறை செயல்களை காட்டிக் கொடுக்கிற இடமாக தென்மேற்கு இருக்கும். இது 100 சதவீதம் உண்மை. நான் வாஸ்து  பார்க்க போகிற இடத்தில் தொடங்குகிற இடம் தென்மேற்கு திசையாகதான் இருக்கும். முடிகிற இடம் வடகிழக்கு இருக்கும். அப்பொழுதுதான் எனது பார்வைக்கு தவறுகள் சரி செய்து வாஸ்து சீர்திருத்தம் கொடுக்க முடியும் என்று உணர்ந்த மனிதன் நான். ஆகவே தென்மேற்கு கூர்ந்து கவனித்து மட்டுமே மக்களின் வாழ்க்கையை வாஸ்து வழியாக மாற்றி வைக்க முடியும்.

In my vastu journey, my Gurunath used to tell me to start from North East. But as far as I’m concerned, I’d say start from the southwest. The reason is seen by me as a phenomenon coming from behind which can be called back work. North East means slow work. Southwest works quickly. So when I go to see Vastu in a house, I crawl and observe only the South-West part. I will continue to observe. So South-West is in the south-west part of my horoscope. South West is the place that betrays negative actions for me. This is 100 percent true. The starting point where I am going to see Vastu is South West direction. The ending point will be North East. Only then was I the man who realized that I could correct the mistakes in my view and reform Vastu. Therefore, people’s lives can be changed through Vastu only by paying close attention to the Southwest.

Loading