வடகிழக்கு கார்னர் மனை வாஸ்து
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 15-6-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 1 ந் தேதி. திங்கட்கிழமை. காலை 8.25 வரை அமாவாசை பிறகு நாளை விடியற்காலை 4.33 வரை பிரதமை பிறகு துதியை திதி. இரவு 6 57 வரை மிருஹசீரிசம் பிறகு திருவாதிரை நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள். அமாவாசை […]
வடகிழக்கு கார்னர் மனை வாஸ்து Read More »