தெரு பார்க்கும் இடங்களில் வாஸ்து
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 5-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 22 ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 1.22 மணி வரை பஞ்சமி பிறகு தே.சஷ்டி திதி. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். யோகநாள் குறைவு. மேல்நோக்கு நாள். ராகுநேரம் 10.30-12noon எமகண்டம்.3-4.30pm குளிகை 7.30-9am இன்று நல்ல நேரங்கள்: 6- […]
தெரு பார்க்கும் இடங்களில் வாஸ்து Read More »