Today Tamil Calendars 7.6.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 7-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 24 ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. இரவு 3.26 மணி வரை சப்தமி பிறகு தே.அஸ்டமி திதி. காலை 7.41வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம். காலை 7.41 மேல் யோகநாள். மேல்நோக்கு நாள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am 7.30-10am
2-4.30pm 9-12pm

 

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

சப்தமி திதியும் சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக இணைந்து வரும் புண்ணிய தினம் பானு சப்தமி என்று அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தில் இது மிகச்சிறந்த நாளாகக் கருதப்படுகிறது; இந்த நாளில் செய்யப்படும் விரதமும் வழிபாடும் ஆயிரம் சூரிய கிரகணங்களுக்கு இணையான பலன்களைத் தரும் என்பது ஐதீகம்

 

________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

 

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!