100% Vastu plot

100% Vastu plot

ஒரு சில இடங்களில் மனைகளின் அமைப்பு என்பது அதனைப் பொறுத்து பணத்தை ஈர்க்கிற ஆக பணத்தை கொடுக்கிற மனையாக இருக்கும். அந்த வகையில் ஒரு மனை முன்புறம் அகலமாகவும், பின்புறம் அகலம் குறைவாகவும் இருக்கும் மனைகள் எப்பொழுதுமே யோகத்தைச் செய்யும். ஆனால் இந்த இடத்தில் திசைகளை கவனித்து ஒரு மனையை அமைப்பது நலம் என்று சொல்லுவேன். அந்த வகையில் வடக்கு பார்த்த மனைக்கு, தெற்கு பகுதி குறைந்திருக்கும் போது வடக்கு பகுதி நன்றாக விரிந்து இருந்திருக்கும் போது நல்ல யோகத்தைச் செய்யும். அதேசமயம் கிழக்கு பார்த்த மனை கிழக்குப் பகுதியில் விரிந்திருக்கும் பொழுது, மேற்குப் பகுதியில் குறுகி இருக்கும் பொழுது நல்ல யோகத்தைச் செய்யும். அதே சமயம் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த மனைகள், தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் விரிந்திருந்தால் வடக்கு பகுதிகளும் கிழக்கு பகுதியிலும் குறுகி இருந்தால் 100% அந்த மனையை தவிர்த்து விட வேண்டும். அந்த மனையில் குடியிருக்கும் போது, நீங்கள் எந்த நிலையில் செல்கிறீர்களோ, அந்த நிலையில் இருந்து உங்களை பணம் சார்ந்த நிகழ்வுகளில் உங்களை கீழே இறக்கி விடும்.ஆக மனை வடிவங்கள் மிக மிக முக்கியம் . நாம் சேர்த்து கட்டிக் கொண்டாலும் சரி. கழித்து கட்டிக் கொண்டாலும் சரி.வாஸ்து வகையில் அது அதனுடைய வேலையை செய்யும்.

In some places the house system is a house that attracts money and gives money accordingly. That way a mana is wide in the front and less wide in the back will always do yoga. But I would say that it is better to set up a plot in this place following the directions. Thus for a North aspected mana, it will do good yoga when the South part is deficient and the North part is well expanded. On the other hand, when the mana facing the east is wide in the east and narrow in the west, it will do good yoga. At the same time, south facing and west facing plots, if they are wide in the south and west and narrow in the north and east, then 100% of that plot should be avoided. When living in that house, whatever position you are in, from that position will bring you down in money related events. So the house patterns are very important. Even if we tie it together. Even if it is built later, it will do its job according to Vastu.

100% Vastu plot,100 Vastu ideas | house design, vastu house, Which plot is best for Vastu?,

Is Vastu applicable for plots?,

Which corner plot is not good?,

Which plots are not good?,

Loading