No One Vastu Consultant In Chennai

No One Vastu Consultant In Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பிரதோசம்

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
27.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 27.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 10ந் தேதி . புதன் இன்று இரவு 10.20 வரை திரயோதசி  திதி. பிறகு வ.சதுர்தசி திதி. இன்று காலை 6.58 வரை அவிட்டம் நட்சத்திரம்.பிறகு சதயம் விடியற்காலை 4.17 வரை பிறகு, நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்றுகாலை 6.58 மேல்   நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆதாயம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- அசதி
கடகம்- கவலை
சிம்மம்- தாமதம்
கன்னி- லாபம்
துலாம் – புகழ்
விருச்சிகம்- ஆக்கம்
தனசு- நன்மை
மகரம்- செலவு
கும்பம்- சிந்தனை
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today No One Vastu Consultant In Chennai,Vastu Shastra Consultants Chennai,Best vastu consultant in Chennai,Chennai Vastu Consultant ,Vastu in Chennai, Vastu Services in Chennai,Vastu, vastu consultants in Chennai,வாஸ்து நிபுணர் சென்னை,free vastu consultant in chennai,

No One Vastu Consultant Chennai

Loading