Vastu in Chennai koyambedu

Vastu in Chennai koyambedu

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பவுர்ணமி பூஜா

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
28.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 28.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 11ந் தேதி . வியாழக்கிழமை இன்று மாலை 6.51 வரை சதுர்தசி  திதி. பிறகு பவுர்ணமி திதி. இன்று இரவு 1.436 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு, நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- செலவு
கடகம்- ஆதரவு
சிம்மம்- அசதி
கன்னி- வெற்றி
துலாம் – வருத்தம்
விருச்சிகம்-நன்மை
தனசு- ஆர்வம்
மகரம்- போட்டி
கும்பம்- அமைதி
மீனம் – உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today Vastu in Chennai koyambedu,Vastu Shastra consultants for offices in Koyambedu, Vastu Shastra Consultants in Koyambedu,Top vastu consultation in koyambedu, Chennai. Vastu Pandit, Vaastu Consultants,

Koyambedu Vastu

Loading