ஸ்வஸ்திஶ்ரீ வாஸ்து  

ஸ்வஸ்திஶ்ரீ வாஸ்து

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 29.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 16ந் தேதி . நாளை  திங்கட்கிழமை. இன்று காலை 7.59 வரை தே.பஞ்சமி திதி.பிறகு  நாள் முழுவதும் சஷ்டி திதி.  விடியற்காலை 4.29 வரை பூராடம் நட்சத்திரம். பிறகு உத்திராடம்.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு.
.
சந்:கிருத்திகை
கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- பெருமை
கடகம்- அமைதி
சிம்மம்- நன்மை
கன்னி- ஆதரவு
துலாம்- போட்டி
விருச்சிகம் – நிறைவு
தனசு- அச்சம்
மகரம்- பகை
கும்பம்-  பாசம்
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Poojaroom Vastu

Pooja room is an important aspect of every home when it comes to Vastu.  I am sanctifying such a pooja room and placing it in a holy place.  Closing that room is like closing your baby boy’s life.

ஸ்வஸ்திஶ்ரீ வாஸ்து ,

Vastu consultant Chennai,

Best Vastu consultant in Chennai,

Vastu consultant fees Chennai,

Free Vastu consultant in Chennai,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading