வைகுண்ட ஏகாதசி திருவிழா

வைகுண்ட ஏகாதசி திருவிழா

ஸ்ரீமுஷ்ணம், கடலூர், அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 🍃🌺திருஅத்யயன உற்சவம் 🌺🍃🌻இராப்பத்து 1 ஆம் திருநாள் – வைகுந்த ஏகாதசி திவ்யசேவை.🌻 23-12-23
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Srimushnam, Cuddalore, Sri Bhuvarahgaswami Temple.🍃🌷Thiru Adhyayanotsavam 🌷🍃🌹Raa Pathu Urchavam Day 1, dhivya sevai🌹23-12-23
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்ட வைணவத் தலங்கள் எட்டு. 1. ஸ்ரீ ரங்கம் 2.ஸ்ரீ முஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை 5. சாளக்கிராமம் 6. புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8. பத்ரிகாச்ரமம். ஸ்ரீ பூவராகசுவாமி சன்னதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
படங்கள் நன்றி ஸ்ரீ ரங்கராஜன் சுவாமி #coimbatorevastu #salemVastu #வாஸ்து_இரகசியம் #secrets_of_vastu #Tirupur_Vastu #jagannathan_vastu #tirucirappallivastu #Vastu_Consultant_Chennai #VastuConsultant_Tamilnadu #Vastuconsultantchennai #ChennaiVastu

Loading