Vastu Consultant In Chennai District

Vastu Consultant In Chennai District

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 21.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 5ந் தேதி வியாழக்கிழமை. காலை 9.39 மணி வரை  வ.நவமி திதி. பிறகு தசமி. இரவு 9.56 வரை ரேவதி. பிறகு அசுவினி.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆர்வம்
ரிஷபம்- சினம்
மிதுனம்- பாசம்
கடகம்- உயர்வு
சிம்மம்- இன்பம்
கன்னி- இரக்கம்
துலாம் – லாபம்
விருச்சிகம் – செலவு
தனசு- சாதனை
மகரம்- நலம்
கும்பம்- சிந்தனை
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #salemVastu  #ChennaiVastu #SalemVastu
இதில் வீடு சார்ந்த இடத்த பிரச்சனையா அல்லது தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனையா

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு வீடு கட்ட இரண்டு மூன்று இடங்கள் வைத்திருக்கின்றீர்கள் அதை என்னை போல இருக்கிற ஒரு வாஸ்து நிபுணர் வரச்சொல்லி பார்க்கின்றீர்கள், அப்படி பார்த்த பிறகு வாஸ்துநிபுணர் ஒரு இடத்தை சொல்லுவார். இந்த நான்கு இடங்களில் ஏதாவது ஒரு இடம் நன்றாக இருக்கும் முதல் மதிப்பெண் தரக்கூடிய நிகழ்வில் இருக்கும் என்று சொல்லுவார். ஆனால் நீங்கள்  உங்கள் விருப்பப்படி இந்த இடத்தில் கட்ட மாட்டேன் வேறொரு இடத்தில் தான் கட்ட வேண்டும். இந்த இடத்தில் அமைத்து தாருங்கள் என்று கேட்பீர்கள். எந்த இடத்திலுமே ஒரு வாஸ்து நிபுணர் நல்ல யோகத்தை செய்கிற நிகழ்வைத்தான் ஒருவருக்கு கொடுப்பார்கள். அந்த இடத்தில் அப்படி வாஸ்து நிபுணரை அழைக்கின்றீர்கள் என்று சொன்னால், அவர் எந்த இடத்தில் கட்ட சொல்லுகின்றார்களோ, அந்த இடத்தில் நீங்கள் கட்டிக் கொள்வது நலம் என்று சொல்வேன். ஏனென்று சொன்னால் உங்களுக்கு பிடித்தது வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தது உறவினர்களுக்கு பிடித்தது என்று பார்க்காது வாஸ்துனு உனக்கு வாஸ்து விதிகளுக்கு பிடித்தது என்று பார்க்கும் போது தான் நல்ல ஒரு நல்ல யோகத்தை செய்கிற வீடாக அந்த இடத்தில் அமையும் இது முழுக்க முழுக்க விழிப்புணர்வு பதிவு

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading