Best Vastu in Chennai

Best Vastu in Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #கிருத்திகை_விரதம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 24.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 8ந் தேதி ஞாயிறுக்கிழமை. காலை 5.57 மணி வரை  வ.த்ரயோதசி திதி. பிறகு சதுர்தசி இரவு 9.06 வரை கிருத்திகை பிறகு ரோகிணி

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- மறதி
மிதுனம்- பொறுமை
கடகம்- எதிர்ப்பு
சிம்மம்- ஆதரவு
கன்னி- சலனம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – பெருமை
தனசு- அன்பு
மகரம்- ஓய்வு
கும்பம்-நட்பு
மீனம் – சிரமம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu
இதில் வீடு சார்ந்த இடத்த பிரச்சனையா அல்லது தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனையா

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

Best Vastu in Chennai,Best Vastu consultant in Chennai,

Free Vastu consultant in Chennai,

Best Vastu consultant near me,

Vastu consultant online,

வாஸ்து வகையில் கதவுகள் எப்பொழுதுமே உச்சத்தில் இருக்க வேண்டும். நடுவில் வைக்கிறேன் என்று எக்காரணம் கொண்டு வைக்கக் கூடாது. ஒரு சிலர் சொல்வார்கள் ஒன்பது பாகங்களாக பிரித்து நடுவில் கூட ஒரு சில இடங்களில் வாய்ப்பு வந்தால் தள்ளி வைக்கலாம் என்று சொல்வார்கள். அதாவது ராகு கேது பாகம் சேராது புதன் சனியில் தாராளமாக வைக்கலாம் என்று சொல்வார்கள். இந்த கதையை எல்லாம் விட்டுவிட்டு உச்சம் என்கிற நிலையில் வைக்க வேண்டும் என்று சொல்லுவேன்.

Top 10 Vastu Consultant Chennai

Loading