வாஸ்து விருதுநகர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
29.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#Vastu_Consultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 29.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 16ந் தேதி  சனிக்கிழமை மாலை 6.24 வரை நவமி திதி.பிறகு வ.தசமி திதி. இன்று மதியம் 12.32 வரை  ஆயில்யம் நட்சத்திரம். பிறகு மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று மதியம் 12.32 மேல் நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்  .

இன்று #சீதாநவமி

Vastu Virudhunagar

Loading