வாஸ்து வகையில் கட்டமைப்பு நிறுவனங்கள்

வாஸ்து வகையில் கட்டமைப்பு நிறுவனங்கள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பங்குனிஉத்திரம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 31.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 18ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை. இரவு 9.33 வரை சஷ்டி. பிறகு தே.சப்தமி திதி. இரவு மணி 10.43 வரை கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm 
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
 இன்று இரவு 10.43 வரை யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – துணிவு
ரிஷபம்- பக்தி
மிதுனம்- நட்பு
கடகம்- உயர்வு
சிம்மம்- அறிவு
கன்னி- அன்பு
துலாம்- துன்பம்
விருச்சிகம் – உண்மை
தனசு- பெருமை
மகரம்- களிப்பு
கும்பம்-  செல்வம்
மீனம் – நட்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து வகையில்   கட்டுமான துறை: இந்த தொழில் செய்யும் அலுவலகங்கள் மிக சரியின வாஸ்து வகையில் இருக்க வேண்டும். எப்போதும் வடக்கு திசையில் மற்றவர்கள் கட்டிடம் இணைந்து இருக்க கூடாது. தென் கிழக்கு சரியான வாஸ்து முறையில் இருந்தால் மட்டுமே கட்டுமான துறை பெரிய வளர்ச்சி பெறும்.

Construction sector in Vastu style: Offices doing this business should be in th should be ine best Vastu style.  The building should not always be in the north direction along with other buildings.  The construction industry will grow big only if South East is in proper Vastu mode.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  வாஸ்து கட்டிடக்கலை,கட்டமைப்புகள் பெருகி வரும் படப்பை,மனை தேர்வுக்கான வாஸ்து,வணிக வாஸ்து என்றால் என்ன,வீட்டில் உள்ள தூண்களுக்கான வாஸ்து,chennai vastu,
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading