Vastu Consultant In Chennai

Vastu Consultant In Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பங்குனிஉத்திரம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 30.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 17ந் தேதி . சனிக்கிழமை. இரவு 9.15  வரை பஞ்சமி. பிறகு தே.சஷ்டி திதி. இரவு மணி 9.49 வரை அனுசம். பிறகு கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am 
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm  இன்று யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்- சிரமம்
மிதுனம்- அசதி
கடகம்- களிப்பு
சிம்மம்- நஷ்டம்
கன்னி- சோர்வு
துலாம்- வரவு
விருச்சிகம் – ஊக்கம்
தனசு- துன்பம்
மகரம்- கோபம்
கும்பம்-  நன்மை
மீனம் – பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து தங்கும்விடுதிகள்:

வாஸ்து வகையில் தங்கும் விடுதிகள் என்பது வாஸ்து விதிகளை கொண்டு இருக்க வேண்டும். கழிவறை தங்கும் விடுதிகளில் வடமேற்கு மேற்கு தென் கிழக்கு மட்டுமே வரவேண்டும். அறையில் படுக்க பயன்படுத்தும் கட்டில் தெற்கு மேற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

Vastu Lodge Hostels:

Vastu Lodge hostels should follow Vastu norms.  Toilets in hostels should come only in North West West South East.  The bed used for sleeping in the room should be south west only.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading