வாஸ்து மெட்ராஸ்

வாஸ்து மெட்ராஸ்

வாஸ்து மெட்ராஸ்

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 10.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 25ந் தேதி புதன்கிழமை இரவு 8.12 வரை தே.சதுர்தசி திதி.பிறகு  அமாவாசை திதி. இரவு 7.28 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று இரவு 8.12 வரை யோகம் குறைவு பிறகு நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இன்பம்
ரிஷபம்- களிப்பு
மிதுனம்- சோதனை
கடகம்- சுகம்
சிம்மம்- கவனம்
கன்னி- ஆர்வம்
துலாம் – மறதி
விருச்சிகம் – சிக்கல்
தனசு- ஜெயம்
மகரம்- துணிவு
கும்பம்- லாபம்
மீனம் – ஆக்கம்

Loading