Chennai vastu chennai

Free Vastu consultant in Chennai,

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 11.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 26ந் தேதி வியாழக்கிழமை மாலை 5.28 வரை அமாவாசை திதி.பிறகு  வ.பிரதமை திதி. மாலை 5.26 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- கஷ்டம்
கடகம்- லாபம்
சிம்மம்- உறவு
கன்னி- ஆசை
துலாம் – அறிவு
விருச்சிகம் – சிந்தனை
தனசு- உதவி
மகரம்- பரிவு
கும்பம்- பாசம்
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வீட்டில் துளசி மாடம் இருப்பது ஒரு சர்வலோக நிவாரணியை வீட்டில் வைத்திருப்பதற்கு சமம். ஒன்றை டீஸ்பூன் இஞ்சி சாரோடு துளசிரசத்தை கலந்து தேனோடு கலக்கி தினமும் உட்கொண்டு வந்தால் வயிற்று பிரச்சனைகள் தீரும். துளசியில் ஒரு தைலம் உள்ளது. அந்த தைலம் காற்றில் பரவி வாயு மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. ஆக துளசி பிருந்தாவனம் என்று சொல்லக்கூடிய ஒரு வழிபாடு எந்த முக வாசல் வீடாக இருந்தாலும் தெற்கு தென்கிழக்கு சார்ந்த கிழக்கு பகுதிகளும், வடக்கு வடமேற்கு சார்ந்த  பகுதியிலும் அதாவது வடக்கு பகுதிகளிலும் இருக்க வேண்டும் அல்லது, தென்மேற்குப் பகுதியில் மேற்கு பகுதி மத்திய பாகத்திலும், தெற்கு பகுதியின் மத்திய பாகத்திலும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் துளசி மாடங்களை கிழக்கு சார்ந்த வடக்கு சார்ந்த வடகிழக்கு சார்ந்த பகுதிகளில் வைக்கக்கூடாது. அப்படி வைக்கின்ற பொழுது வாஸ்து வழியாக அது தோசமாக பார்க்கப்படுகிறது.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Best Vastu consultant in Chennai,

Vastu consultant fees Chennai,

Free Vastu consultant in Chennai,

Vastu consultant near me,

Best Vastu consultant in Tamilnadu,

Andal Vastu Consultant fees,

Online Vastu consultant Chennai,

Vastu consultant online,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading