build a house in terms of Vastu

build a house in terms of Vastu

வாஸ்து வகையில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வீடு கட்டுவது என்பது மிக மிக கஷ்டம் என்று சொல்வதை விட, கஷ்டப்பட்டு தேடினால் நல்ல இடத்தில் வீடு கட்ட முடியும்  முதலில் கஷ்டப்படாது மனம் போன போக்கில் சதுர அடிகள் மட்டும் இருந்தால் போதும் நாம் ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டுகிறோம் என்று முடிவு செய்து மனம் போன போக்கில் சதுரடியை மட்டும் எடுத்துக் கொண்டு இடம் வாங்குவது மிக மிக தவறு. இந்த விஷயத்தை நிறைய மக்கள் செய்கின்றார்கள். நான் வீடு கட்டும் பொழுது 1200 சதுர அடியில் வீடு கட்டுவேன் எனக்கு 1800 சதுரடி இருந்தால் போதும் என்று முடிவு செய்து இடத்தை வாங்குவார்கள் . எந்த அமைப்பில் வீடு கட்டுகிறோம் என்று சிந்தனை செய்யாது கட்ட இடம் ஆகி விடுவார்கள். அப்படிப்பட்ட இடத்தை விற்கவும் முடியாமல் திரும்ப புதிய வீடு கட்டுவதும் நிறைவேறாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். ஆகவே அந்த முடிவு எடுப்பதற்கு முன்பு இடத்தின் நீல அகலத்தை முடிவு செய்து அதன் பின், ஒரு இல்லத்தை அமைத்துக் கொண்டு நல்லபடியாக வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தை கட்டி வளமாக வாழுங்கள்.

Rather than saying that it is very difficult to choose a place and build a house in terms of Vastu, if you search hard, you can build a house in a good place. At first, it will not be difficult.  Very, very wrong to buy.  A lot of people do this.  When I build a house, I build a house of 1200 square feet and they decide that 1800 square feet is enough for me and buy the land.  They don’t think about which system they are building a house and they become the building site.  They are unable to sell such a place and are struggling to build a new house.  So before taking that decision decide the blue width of the place and after that, set up a house and build a building in good Vastu style and live prosperously.

 build a house in terms of Vastu,Vastu building plan,

Building vastu tamil,

Vastu for house construction in tamil,

Which direction of the plot is vastu,

Loading