வாஸ்து நிபுணர்கள் சென்னை

வாஸ்து நிபுணர்கள் சென்னை

நாளைய பஞ்சாங்கம்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 26ந் தேதி செவ்வாய்க்கிழமை . இன்று காலை 6.26 மணி வரை  சதுர்தசி திதி. பிறகு அமாவாசை நாளை விடியற்காலை 5.04 வரை பிறகு வ.பிரதமை. இன்று முற்பகல் 11.44.மணி வரை அனுசம் நட்சத்திரம். பிறகு கேட்டை

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  மதியம் 11.44 மணி வரை  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -அச்சம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்-  சலனம்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- சிரமம்
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – நலம்
தனசு- நிறைவு
மகரம்- இரக்கம்
கும்பம்- ஆதாயம்
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இடத்தில் கூபம் இருக்கிறது.  அந்த கூபத்தை மூட வேண்டுமா? அல்லது மூட வேண்டிய அவசியம் இல்லையா? என்கிற முடிவு ஒரு சில நேரங்களில், ஒரு சில இடங்களில் எடுப்பது கடினம். அதாவது வட கிழக்கு கூபம் இருந்தால் நல்லது. அதை வடக்கில் இருந்தாலும் நல்லது . அது கிழக்கில் இருந்தாலும் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த இடத்தில் நான் சென்று ஒரு பார்வையிடுகிறேன் ஒரு இடத்தில் அப்படி பார்வையிடும் பொழுது கூபத்திற்கு கிழக்கே 22 அடிகளும், கூபத்திற்கு மேற்கே 21 அடிகளும் இருக்கின்றன இந்த இடத்தில் ஒரு அடி வித்தியாசத்தில் கூபம் மேற்கே தள்ளி இருக்கின்றது. இப்ப இந்த கூபத்தை நாம் எந்த வகையில் சரி செய்ய வேண்டும் என்கிற ஒரு கேள்வி நமக்கு வரும். இதை முழுவதுமாக சரி செய்து என்பது அந்த கூபத்தை கிழக்கு சேர்த்து ஒரு நான்கு அடிகள் சேர்த்து எடுப்பது ஒரு நல்ல விஷயம் அதுதான் முழுக்க முழுக்க ஒரு பயன் தருகிற விஷயமாக இருக்கும். அப்படி என்னால் எடுக்க முடியாது என்று சொல்லுகிற மக்களிடம் நாம் ஒரு விஷயத்தை சொல்லலாம். என்ன சொல்லலாம் என்று சொன்னால், கூபத்தை மேற்கு பக்கத்தில் ஒரு இரண்டு அடிக்கு முழுவதுமாக மூடிவிடுங்கள் தரையில் இருந்து என்று சொல்லலாம் . அதுவும் முடியவில்லை என்றால் மேற்பரப்பில்  ஒரு அடி இரண்டு அடிகள் அகலத்தில் உயரத்தில் கான்கிரீட் அமைத்து கூபம் முழுவதுமாக மேல் தளத்தை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். இதுபோலத்தான் ஒரு இடத்தில் இருக்கும் கூபத்தை மூடுவதற்கு ஒரு நெகட்டிவ் எவ்வளவு? பாசிட்டிவ் எவ்வளவு?  என சரிபார்த்து வாஸ்து வகையில் சரிசெய்து கொள்ள வேண்டும்.ஆக வாஸ்து என்பதனை மூன்று விதமாக சொல்லலாம்.அதாவது நிச்சமாக இருப்பதை சமமாக மாற்றுவதும், சமமாக இருப்பதை உச்சமாக மாற்றுவது தான். இது யார் கையில் இருக்கிறது என்று சொன்னால் என்னை போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் கையில் கிடையாது. என்னை வாஸ்து பார்க்க அழைக்கிற மக்கள் கையில் தான் இருக்கிறது. வாஸ்து திருத்தம் செய்வது எந்த இடத்திலும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆலோசனை சொல்கிற மனிதர்களாகத்தான் என்னைப்போல வாஸ்து நபர்கள்  இருப்பார்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வாஸ்து நிபுணர்கள் சென்னை,சென்னையில் சிறந்த 5 வாஸ்து ஆலோசகர்கள்,சென்னையில் சிறந்த வாஸ்து ஆலோசகர்,சென்னையில் உள்ள வாஸ்து ஆலோசகர் வீடு,சிறந்த வாஸ்து ஆலோசகர் சென்னை,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading