தினசரி காலண்டர் 7.2.2923

தினசரி காலண்டர்

தினசரி நாள்காட்டி 7.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 24ந் தேதி செவ்வாய் இரவு 4.30 வரை  துதியை திதி பிறகு தே.திருதியை திதி .மாலை 5.30 வரை  மகம் நட்சத்திரம் .பிறகு ஆயில்யம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

Daily Calendar 7.2.2023 #goodbye;  #Thai month.  24th Tuesday till 4.30 p.m. Dhutiya Tithi then Te.Thruthiya Tithi .Magam Nakshatram till 5.30 pm.Then Aiyalam.

Raghunaram 3-4.30pm
Emakandam.9-10.30am
Bath 12-1.30pm

Good Times Today:
    5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

Today is a good yoga day all day.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தெற்கு திசை வாஸ்து பலன்கள் வரிசையில் மீண்டும் தெற்கு திசை சார்ந்த வாஸ்து கருத்துக்களை தெரிந்து கொள்வோம். தெற்கு பார்த்து இருக்கும் வீடுகளில் சுற்றுச்சுவர் என்பது இரண்டாக இரண்டு முறையில் போடும் போது,நன்மைகள் என்பது உயர்ந்த வாஸ்து நிலையில் இருக்கும்.தெற்கு பார்த்து இருக்கும் வீட்டுக்கு வடக்கு புறம் படிகளை அமைக்காது காலி இடங்கள் அதிகம் விடவேண்டும்.

Let us again know the Vaastu concepts based on the South direction in the order of South Direction Vaastu benefits.  When the surrounding wall is placed in two ways in south facing houses, the advantages are in high Vastu condition. For south facing houses, steps should not be constructed on the north side and more empty spaces should be left.

வாஸ்து நிபுணர் சென்னை

Loading