Vastu in chennai colander 8.2.23

தினசரி நாள்காட்டி 8.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 25ந் தேதி புதன்கிழமை. வியாழன் காலை 6.25 வரை  திருதியை திதி பிறகு தே.சதுர்த்தி திதி .இரவு 8 வரை  பூரம் நட்சத்திரம் .பிறகு உத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

வாஸ்து சார்ந்த வகையில் தெற்கு பார்த்த வீடுகள் மற்றும் மனைகள் சார்ந்த வாஸ்துவில் தெற்கு திசை சார்ந்த விஷயங்களை சொல்லி வருகின்றேன். அந்த வகையில் மீண்டும் தெற்கு திசை சார்ந்த பதிவு தொடர்கிறது. தெற்கு புற வீட்டிற்கு தெற்கு பக்கம் பார்த்து வராண்டா அமைப்பது வாஸ்து வகையில் சரி கிடையாது . தெற்கு பார்த்த வீட்டின் இடத்திற்கு உள்ளாக வராண்டா அமைத்து பள்ளமாக அமைக்கும் பொழுது வாஸ்து குற்றம் ஏற்பட்டு விடும். தெற்கு பகுதி காலியிடம் அதிகம் இருந்தால் சொத்து வகையில் நஷ்டத்தை உண்டாக்கி, பெண்களின் வாழ்க்கையில் சிதைவுகளை கொடுத்து விடும்.
__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நற்செயல்
ரிஷபம்- பக்தி
மிதுனம்- செலவு
கடகம்- அனுகூலம்
சிம்மம்- சாதனை
கன்னி- புகழ்
துலாம் – அமைதி
விருச்சிகம்- ஊக்கம்
தனசு- மறதி
மகரம்- ஓய்வு
கும்பம்- தனம்
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu chennai district

Loading