சென்னை வாஸ்து வாசல் கருத்துக்கள்.

வாஸ்து வாசல் கருத்துக்கள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 29.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 16ந் தேதி . புதன்கிழமை. மதியம் 1.42 வரை சஷ்டி திதி.பிறகு  தே.சப்தமி திதி. காலை 8.26 வரை திருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று காலை 8.26 வரை யோகநாள்  .இன்று கரிநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – குழப்பம்
ரிஷபம்- இரக்கம்
மிதுனம்- சோர்வு
கடகம்- கவலை
சிம்மம்- இன்பம்
கன்னி- துயரம்
துலாம்- வேதனை
விருச்சிகம் – ஆதாயம்
தனசு- அனுகூலம்
மகரம்- சினம்
கும்பம்- நன்மை
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இல்லத்திற்கு வாஸ்து வாசல் என்பது வடகிழக்கில் இருப்பது 100% , வடக்கில் இருந்தால் 90% , கிழக்கில் இருந்தால் 80 சதவீதமும் வாஸ்து வகையில் வேலை செய்யும். அதேசமயம் தெற்கில் மட்டும் இருந்தால் 35 சதவீதமும், மேற்கு பகுதியில் இருந்தால் 35 சதவீதமும் வாஸ்து வகையில் வேலை செய்யும். அதே சமயம் தெற்கு வாசலுக்கு வடக்கு வாசல் இருந்தாலும், மேற்கு வாசலுக்கு கிழக்கு வாசல் இருந்தாலும் அது 70% தனது வாஸ்து வேலையை செய்யும். இதே விதிகள் அப்பார்ட்மெண்ட் வீடுகளை பொறுத்த அளவில் தெற்கு வாசல் 70% , மேற்கு வாசல் 70%,  அதே கிழக்கு வாசல் வடக்கு வாசல்கள் 35 சதவீதமும் வாஸ்து வேலைக்கு செய்யும். ஆக அப்பார்ட்மெண்ட் வீடுகளை பொறுத்தளவில் கிழக்கு வாசல் வடக்கு வாசல் என்று சொல்லிக் கொள்வது அவர்களை அவர்களாகவே ஏமாந்து போவதற்கு சமம்.ஆக ஒவ்வொரு இடத்திலும் வாஸ்து விதிகளை தெரிந்து கொண்டு  வாசல்களுக்கு மட்டும் வாஸ்து பார்ப்பது நல்லது.

வாஸ்து வாசல் கருத்துக்கள்,வாஸ்து படி வீட்டு நுழைவு,

வடக்கு வாசல் எந்த ராசிக்கு நல்லது?,

எந்த திசை வாசல் அமைந்தால் நல்லது?,

சிம்ம ராசி எந்த திசையில் வீடு கட்டலாம்?,

தெற்கு பார்த்த வீடு எப்படி இருக்க வேண்டும்?,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading