Vastu Best Doors

Vastu Best Doors

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 31.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 18ந் தேதி . வெள்ளிக்கிழமை. காலை 9.40 வரை அஸ்டமி திதி.பிறகு  தே.நவமி  திதி. காலை 6.01 வரை சதயம் நட்சத்திரம். பிறகு நாளை விடியற்காலை 4.36 வரை  பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று  யோகநாள் . கீழ்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- சுகம்
கடகம்- சினம்
சிம்மம்- முயற்சி
கன்னி- பரிவு
துலாம்- பாராட்டு
விருச்சிகம் – சிக்கல்
தனசு- வாழ்வு
மகரம்- பொறுமை
கும்பம்- அசதி
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இடத்தில் வாசல் வைப்பது என்பது மிக மிக முக்கியம். ஒரு வீடு வடகிழக்கு என்பது அல்லது வடக்கு என்பது பிரதானம். அப்படி இருக்கின்ற வடக்கு திசை 30 டிகிரிகள் வலது புறத்திற்கு திரும்பி இருக்கிறது என்று சொன்னால், அது மேற்கு பார்த்த மேற்கு பார்த்த சாலையில் இருக்கிற வீடாக இருக்கும் பொழுது, அந்த  மேற்கை பார்க்கின்ற வாசல் தென்மேற்கு பார்ப்பது போல இருக்கும் . அது போன்ற இடங்களில் உங்களுடைய இல்லத்தில் வடக்கில் இடம் விட்டு வடக்கு வாசல் அமைத்துக் கொண்டு, முக்கியமான வாசலாக வட கிழக்கை பார்ப்பது போல் இருக்கும் கிழக்கு வாசல் அமைத்துக் கொள்வதுதான் வாஸ்து ரீதியாக சரியானது. அந்த இடத்தில் மேற்கு வாசல் வைக்கும் பொழுது பெரிய யோகத்தை செய்யாது. நீங்கள் கேட்கலாம் எல்லோருமே இந்த வரிசையில் மேற்கு பார்த்து தானே வைத்திருக்கிறார்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்று அவர் கேள்வி கேட்கலாம். இந்த இடத்தில் நான் ஏற்கனவே சொன்னது போல மனித வாழ்க்கையில் ஐந்து விஷயங்கள். யாருக்கு எந்த நேரத்தில் எது இருக்கும் என்பது தெரியாது . 1.நமது ஜாதகம்.2. நாம் வசிக்கிற வீடு.3. நமது நடவடிக்கை.4. நமது இறை வழிபாடு.5. நமது கர்மா. இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இதில் யாருக்கு எவ்வளவு எது ஒட்டி இருக்கிறது ஒட்டாமல் இருப்பது என்பது தெரியாது . எது எப்படி இருந்தாலும் வாஸ்துவை சரியாக படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Vastu Best Doors,Which is the auspicious main door?,

Which side door is not good?,

Which side front door is best?,

What are the rules for Vastu door?,

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading